பிக்பாஸ் 5 தமிழ் | Day 57 | Promo 1 | ’கேப்டன்சி பதவியை லாவகமாக கைப்பற்ற நினைக்கும் நிரூப்’
பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.’கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற கேப்டன்சி டாஸ்க்கை லாவகமாக தன் திறமை தனில்...