பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 3 | ’டாஸ்க்கில் ஜொலிக்காதவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவ்னி மற்றும் மது’
பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.’ஊரு விட்டு ஊரு வந்த’ டாஸ்க்கில் இரு அணிகளில் ஒவ்வொரு அணிகளிலும்...