பிக்பாஸ் 5 தமிழ் | Day 20 | Promo 1 | ’இல்லத்திற்குள் வாத்தியாராக களம் இறங்கும் கமல்ஹாசன்’
பிக்பாஸ் 5 தமிழின் இருபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.’கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கிறது, ஏனென்றால் இவர்கள் மீறிய ரூல்கள் நிறையவே,...