பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 3 | ’நான் முன்னாடியே எதிர்ல பேசுவேன், எனக்கு பின்னாடி பேசுறதெல்லாம் வராது’

Bigg Boss 5 Tamil Day 17 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு நாள் பதுங்கி பூனை போல இருந்த பவ்னியையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது பிக்பாஸ் இல்லம். வருண், பவ்னியை பற்றி ஏதோ தப்பாய் சொல்லியதாக, அபினய் பவ்னியிடம் சொல்லி இருப்பார் போல. அந்த கூற்றை வருணின் முன்பே போட்டுடைத்து, ’எதிர்லயே பேசுவேன் எனக்கு பின்னாடி பேச வராது’ என்ற பவ்னியின் சவால் தான் புரோமோ 3. ” ஹைலைட்ஸ்: ஓரமாய் பதுங்கி, அமைதியாய் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 2 | ‘காட்சிகளில் இடம் பெற வேண்டும் என்றே விவாதத்தை கையில் எடுக்கிறாரா அபிஷேக்’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’வீட்டில் influence அதிகமாக இருக்கிறது. இது ஒரு கேம்க்கு நல்லதா நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா’ என்று கேமராவில் ஒரு பக்கம் பதிவு செய்கிறார் சுருதி. இன்னொரு பக்கம் எல்லா காட்சிகளிலும் தானே இடம் பெற வேண்டும் என வேண்டுமென்றே, சில நாட்களாக வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார் அபிஷேக். இது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: காட்சிகளில் இடம் பெற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 1 | ’உங்க கூட நான் வாக்குவாதம் வச்சிக்கிட்டா தான் என் மூஞ்சு டிவில வரும் ‘

Bigg Boss 5 Tamil Day 17 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை சொல்லி சொல்லி பிக்பாஸ் இல்லத்தை அதிர வைக்கிறார் அபிஷேக். ’பிரியங்கா கூட இருந்தா தான் ஏன் மூஞ்சு வெளில தெரியும்னா அவ கூட தான் இருப்பேன், உங்க கூட நான் வாக்குவாதம் வச்சிகிட்டா தான் என் மூஞ்சு டிவில வரும்’ என்ற அபிஷேக்கின் பொன்னான கருத்துக்கள் தான் புரோமோ 1. “ ஹைலைட்ஸ்: டிவில வர்றது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Review | ’பஞ்ச நாணயத்தால், சூடு கொண்டு அனல் தெறிக்கும் பிக்பாஸ் களம் ‘

Bigg Boss 5 Tamil Day 16 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முழுமையான காட்சிகள், எழுத்துகளின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, இங்கு தொகுக்கப்பட்டு இருக்கிறது. முழுவதும் படித்து, எழுத்துக்களின் வடிவில் காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். அதிகாலை 4:30, பிரியங்கா, நிரூப், அபிஷேக் குழுவின் உரையாடலுடன் துவங்குகிறது பதினாறாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சிபியை ஏன் தலைவராக வழி மொழிந்தேன் என்பதற்கான காரணத்தை பிரியங்கா அவர்கள், அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் கூறிக் கொண்டு இருக்கிறார். அதாவது ‘சிபி ஒரு பெரிய … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 3 | ’இது ஒரு மைன்ட் கேம், இங்க சென்டிமென்ட்க்கு எல்லாம் வேல்யூ இல்ல’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின், பதினாறாம் நாளிற்கு உரிய, மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’எல்லாரும் கேட்டுக்கோங்க, இது ஒரு மைன்ட் கேம், இங்க சென்டிமென்ட்க்கு எல்லாம் வேல்யூ இல்ல’ என்று எப்போதும் போல அபிஷேக் ஒரு புறம் தொண்டை கிழிய கத்திக் கொண்டு இருக்கிறார். முதல் முறையாக சிபி ஓபன் அப் ஆகி அதற்கு எதிர் விவாதம் வைத்துக் கொண்டு இருக்கிறார். இது தான் மூன்றாவது புரோமோ. “ ஒருத்தன் கத்தி பேசினா எல்லாரையும் விட … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 2 | தாமரையை காப்பாற்ற முயலும் சக போட்டியாளர்கள்!

Bigg Boss 5 Tami Day 16 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையின் வெள்ளந்தி மனதை புரிந்து கொண்டு அபிஷேக், ராஜூ, பிரியங்கா உள்ளிட்டோர், தாமரையை காப்பாற்ற நினைப்பதாக தெரிகிறது. அண்ணாச்சி ’ஏன் யாரும் சின்ன பொண்ணு அம்மாவை காப்பாற்ற முயலவில்லை’ என்று பிரியங்காவிடம் கேட்கும் போது ’அவங்கள நான் தான் நாமினேட்டே பண்ணேன்’ என்கிறார் பிரியங்கா இது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: வெள்ளந்தி உள்ளங்களுக்கு போட்டிகளில் தான் வெல்ல தெரியாது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 1 | ’ஏலே, நீங்க நாமினேசன்ல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்றேன் கேளுங்கலே’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை ’பஞ்ச தந்திரம்’ என்ற லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க் பிக்பாஸ் அவர்களால் அறிவிக்கப்படுகிறது. ஐந்து விலை மதிப்பில்லா நாணயங்கள் இல்லத்திற்குள் வைக்கப்படும், யார் திருடர்கள் என்று தெரியாது. மீதி இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதை யாரும் எடுக்காத வகையில் அதாவாவது திருடு போகாமல் அதை பாதுகாக்க வேண்டும். யார் டாஸ்க்கின் முடிவில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நாமினேசனில் இருந்தும் விடுவிக்கப்படுவர். இதுவே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 15 | Review | ‘ராஜூ ஜெயிக்கவே கூடாது என்ற நினைப்பில், உள்ளேயும் வெளியேயும் தோற்றுக் கொண்டு இருக்கிறார் அபிஷேக்’

Bigg Boss 5 Tamil Day 15 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினைந்தாம் நாளிற்கு உரிய காட்சிகள், சற்றே சுவாரஸ்யம் கூட்டி, எழுத்துக்களின் வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. படித்து காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். ’இந்தியா கேட்-டு, எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு, உங்களுக்கு கோவா தான் பீச்சு, எங்களுக்கு மெரினா தான் மாஸ்சு’ என்ற ஹிப் ஹாப் ஆதியின் கனீர் குரலுடனும், ஹவுஸ்மேட்டின் தாறுமாறு நடனத்துடனும் இனிதே விடிகிறது பிக்பாஸ் இல்லம். காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் வருணும் வந்திருக்க கூடும் போல. அக்‌ஷாரா தான் முன்வந்து … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 15 | Promo 3 | நீ மிகப்பெரிய புத்திசாலி மாதிரிலா பேசாத தம்பி!

Bigg Boss 5 Tamil Day 15 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினைந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ’என்னா பீலிங்க்ஸ்சு’ டாஸ்க்கின் கீழ், அபிஷேக் மற்றும் வருண் இணைந்து இசை மற்றும் பவ்னியின் பெர்சனல் விஷயங்களை சொல்லி அவர்களை அழ வைக்க முயல்வதாக தெரிகிறது. அண்ணாச்சி அதை பேசி அவர்களை அழ வைக்க வேண்டாம் என்று விவாதம் செய்ய முயற்சிக்கிறார். சண்டை முற்றுகிறது. இதுவே புரோமோ 3. ” ஹைலைட்ஸ்: ஒருவரை அழ வைப்பதற்கும் சிரிக்க வைப்பதற்கும் கோபப்பட வைக்கவும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 15 | Promo 1 | Promo 2 | ’ராஜூ பாய், நீ வேற ரகம்யா வேற ரகம்’

Bigg Boss 5 Tamil Day 15 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினைந்தாம் நாளிற்கு உரிய முதல் மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. நாமினேஷன் பிராசஸ் தொடர்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து கொண்டு இருக்கும் போது, ராஜூ கன்பஷன் ரூமில் இருந்து வெளி வந்து பிரியங்காவிடமே பிரியங்காவின் முழுப்பெயரை கன்பர்ம் பண்ணிக்கிறார். உண்மைலயே நீ வேற ரகம் யா. இரண்டாவது புரோமோ தலைவருக்கான தேர்வுக்கான டாஸ்க். “ ஹைலைட்ஸ் : நேத்து அரை மணி நேரமா அபிஷேக், ராஜூவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு … Read more