பிக்பாஸ் 5 தமிழ் | Day 14 | Review | உண்மையில் ’அபிஷேக்’ தான் மக்களால் காப்பாற்றப்பட்டாரா?

Bigg Boss 5 Tamil Day 14 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய காட்சிகள் சுவாரஸ்யமாக எழுத்துக்களாக இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. படித்து காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவருக்கும் இடையிலான உரையாடல்களுடன் துவங்குகிறது பதிநான்காம் நாளிற்கான எபிசோடு. இசைவாணி நேற்றைய எபிசோடில், கமல் அவர்களிடம் ஹவுஸ்மேட்டால் ஒதுக்கப்படுது போல தோன்றுவதாக கூறி இருந்தாரல்லவா அது குறித்த உரையாடல் தான் அது. ’என்னடா டக்குன்னு ஒரு ஸ்லிப், அந்த ஸ்லிப் எனக்கு புரியவே இல்ல டா, இவ்ளோ நாள் விடு, … Read more

’சத்தியமா நான் மக்கள் முன்னாடியும், இவங்க முன்னாடியும் காணாம போகவே மாட்டேன் சார்’

Bigg Boss 5 Tamil Day 14 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அபிஷேக் குழு, ஜொலித்தவர் என்று இமான் அண்ணாச்சியை அறிவித்தது. ஊரு உலகமே ராஜூன்னு சொன்னாலும் கூட அபிஷேக் குழு வேற ஒரு கோணத்துல யோசிச்சு அண்ணாச்சிய செலக்ட் பண்ணி இருக்காங்க. காணாமல் போனவர்கள் என்று, சின்ன பொண்ணு அக்காவையும், நாடியாவையும் தெரிவு செய்தனர். ” ஹைலைட்ஸ்: போட்டியாளர்களே ஜொலித்தவர் என்ற வரிசையில் பெரும்பாலும் ராஜூவை தெரிவு செய்த போதும், அபிஷேக்கிற்கு அவரை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 14 | Promo 1 | யார் வெளியேறுகிறார்? பதை பதைக்கும் காட்சிகள்!

Bigg Boss 5 Tamil Day 14 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய, முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்று ஹவுஸ்சிற்குள் நாமினேட் செய்யப்பட்ட 15 பேருள், 10 பேர் இல்லத்திற்குள் தக்க வைக்கப்பட்டனர். மீதி இருக்கும் ஐவருள் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், கையில் எலிமினேசன் கார்டோடு வந்து முதல் புரோமோ தொடங்கி இருக்கிறார் கமல் அவர்கள். “ஹைலைட்ஸ்: அதிகாரப்பூர்வமற்ற பல தர வெப்சைட்டுகளின் பொல்களிலும், அபிஷேக் ராஜாவிற்கே குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கிறது. இருந்தாலும், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Review | ’ராஜூவுக்கு மைன்ட் வாய்சில் பேசத் தெரியாது போல, எதுவாக இருந்தாலும் சத்தமா பேசிடுறாரு’

Bigg Boss 5 Tamil Day 13 Full Review

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான காட்சிகள் அனைத்தும், எழுத்து வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வாசித்து காட்சிகளை எழுத்துக்கள் மூலம் கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். 12 ஆம் நாள் நள்ளிரவில் இருந்தே துவங்குகிறது, பதிமூன்றாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சின்ன சின்ன மனஸ்தாபங்கள் சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும். சாதாரணமாய் நம் வீட்டிலும் சரி உறவினர்களுக்குள்ளும் சரி, பெரியவர்கள், தம்மை அறியாமலே, நம்மால் மதிக்கப்படாத சூழலை அவர்கள் உணர்ந்தால், குழந்தை போல கோபித்துக் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 3 | அபிஷேக்கை வம்புக்கு இழுக்கிறாரா ராஜூ!

Bigg Boss 5 Tamil Day 13 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ராஜூ அக்‌ஷாராவிற்கு லைக், பிரியங்காவிற்கு டிஸ்லைக் போட்டதன் காரணத்தை பற்றி கமல் விளக்கம் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ’பிரியங்கா சொன்னதுக்கப்புறம் தான் சார் புரிஞ்சுது ஒரு வேள நாம காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்ற தப்ப செஞ்சிட்டோமோன்னு’ கமள் கேட்ட விளக்கத்திற்கு, பதில் சொல்கிற மாதிரியே அபிஷேக்கை கலாய்த்து வம்புக்கு இழுக்கிறார் பாக்யராஜ் அவர்களின் சிஷ்யன் ராஜு! “எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுனால … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 2 | கமலுக்கு முன் அரங்கேறும் ஹவுஸ்மேட்ஸ் பஞ்சாயத்து!

Bigg Boss 5 Tamil Day 13 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தலைவர் பதவிக்கான பலூன் உடைக்கும் போட்டியில் கடைசியில் போட்டி போட்ட சின்ன பொண்ணு அக்கா, தாமரை நடுவே சின்ன சல சலப்பு ஏற்பட்டது. அது பஞ்சாயத்து பேசும் அளவிற்கு பெரிதான சல சலப்பு அல்ல. ஆனாலும் கமலின் முன் அரங்கேறி இருக்கிறது அந்த பஞ்சாயத்து. அது தான் புரோமோ 2. ”ஹைலைட்ஸ்: ஏதாச்சு பிரச்சினை ஹவுஸ்குள்ள வரும். அத அவங்களாவே சரி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 1 | ’யார் வெளியேறுகிறார், இன்று சொல்கிறார் கமல்’

Bigg Boss 5 Tamil Day 13 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வழக்கம் போல கமல்ஹாசன் அவர்களின் அதிரடியான என்ட்ரி, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கின் கீழ் அனைவரின் கதை, 15 பேர் நாமினேசன், யார் வெளியேறுகிறார் என்ற கேள்வியே இன்றைய முதல் புரோமோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் இன்றைய புரோமோ வழக்கம் போல லேட். ” ஹைலைட்ஸ்: பொதுவாக சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா இரண்டு பேரின் பெயர்கள் தான் எலிமினேசனில் அடிபடுகிறது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 3 | ஒரே பதிலில் பிரியங்காவை அலற வைத்த தாமரை!

Bigg Boss 5 Tamil Day 12 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பன்னிரெண்டாம் நாளிற்கு உரிய, மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ’பிக்பாஸ் வந்து இந்த வீட்ல யாரு நல்ல புள்ள, யாரு எல்லாத்துலையும் கரெக்டா இருக்காங்கன்னு உன்கிட்ட கேட்டா நீ யார சொல்லுவ, நீயும் நானும் ப்ரெண்டு தான’ அப்புடின்னு தாமரைக்கிட்ட ஒரு கேள்விய முன் வைக்க, தாமரை அதுக்கு ஒரு அதிர்ச்சியான பதில் சொல்றாங்க, அது தான் இந்த புரோமோ 3. “ பிரியங்கா கூட சேர்ந்து சேர்ந்து நம்ம தாமரையும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 1 | Promo 2 | ‘விஜய தசமி அன்னிக்கு இப்டி கொளுத்தி போடுவாங்கோன்னு யாரும் நினைச்சு கூட பாக்கல’

Bigg Boss 5 Tamil Day 12 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பன்னிரெண்டாம் நாளிற்கு உரிய முதல் மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வழக்கம் போல டாஸ்க்னு ஒன்ன கொடுத்து கொளுத்தி போடுற வேலைய ஆரம்பிச்சிருக்கார் பிக்பாஸ். வீட்டில் அதிக பங்களிப்பு கொடுத்தவர்கள், பங்களிப்பே கொடுக்காதவர்கள் யாரென்று தரம் பிரிக்க வேண்டும் அது தான் டாஸ்க் அது தான் புரோமோ 1. புரோமோ 1 ல கொளுத்தி போட்டது வீட்ல எரியுது அது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: அவங்களே அமைதியா … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 11 | Promo 3 | ’விட மட்டேன் உன்ன நானே, உன்ன பிச்சு தின்ன போறேன் மானே ‘

Bigg Boss 5 Tamil Day 11 Promo 3 Is Out Now

பிபாஸ் 5 தமிழின் பதினொன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. யாழ் தமிழ் குரல் மதுவிற்கு, அண்ணாச்சி, ராஜூ எல்லாரும் சேர்ந்து ‘கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும்டி’ என்ற பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஒன்னு சொல்ல, மது ஒன்னு சொல்ல இடையில் கல கல கல! இது தான் புரோமோ 3-யில் காட்டப்பட்டிருக்கும் காட்சியமைப்பு. “ ஹைலைட்ஸ்: ராஜூவ பாக்குறப்போலாம், பாக்யராஜ் சாரே உள்ள வந்த மாறி … Read more