பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Review | பிக்பாஸ்சில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து!

Bigg Boss 5 Tamil Day 6 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய ஒட்டு மொத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை சிறு தொகுப்பாக இங்கு காண்போம். சனி மற்றும் ஞாயிறு, கமல் ஹாசன் அவர்கள் அகம் டிவி வழியாக ஹவுஸ்சிற்குள் நுழைவார் என்பது அனைவரும் அறிந்தததே என்றாலும், நாம் அறிந்திடாத நிகழ்வு ஒன்றும் அரங்கேறி இருக்கிறது பிக்பாஸ் 5 இல்லத்தில், இன்றைய எபிசோடு தொடங்கும் போதே பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். ’நமீதா மாரிமுத்து ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டை விட்டு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 2 | ’இங்கிலீஸ் கத்துக்குற வெறில வட்டார வழக்க மறந்துருவாரோ அண்ணாச்சி’

Bigg Boss 5 Tamil Day 6 Promo 2

பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் 5 ஹவுஸ் கல கலன்னு தான் போயிட்டு இருக்கு. இப்ப கமலஹாசன் சாரும் அகம் டிவி வழியா உள்ள வந்து அவர் பங்குக்கு கொஞ்சம் கல கலப்ப ஹவுஸ்குள்ள விதைச்சிட்டு போறாரு. ‘இங்கிலீஸ் கத்துகுற வெறில அண்ணாச்சி வட்டார வழக்க மறந்துருவாரோன்னு’ சார் கேக்கவும் அண்ணாச்சி முகத்துல சிரிப்பு கொட்டுது. இது தான் புரோமோ 2. “ ஹைலைட்ஸ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 1 | வெற்றிக்கு ஒரே பார்முலா தான் தடைகளை வென்று முன்னேறுவது!

Bigg Boss 5 Tamil Day 6 Promo 1

பிக்பாஸ் சீசன் 5 தமிழ், ஆறாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சனிக்கிழமைனாலே லேட்டா தான் புரோமோ வரும் என்பது வழக்கமாக தெரிந்த நிலையில், பிக்பாஸ் 5 தமிழின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல கமலஹாசன் அவர்களே முதல் புரோமோவில் வருகிறார். வெற்றியைக் குறித்த ஒரு தத்துவம் சொல்லுவதோடு காட்சியும் முடிகிறது புரோமோமும் முடிகிறது. ஹைலைட்ஸ்: “வெற்றிக்கு ஒரே பார்முலா தான் தடைகளை வென்று முன்னேறுவது, வெற்றி இறுதி இலக்கல்ல, தொடர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Review |’என்ன யாரும் வந்து கொல்ல மாட்டாங்களா’ பவ்னி ரெட்டியின் மனதை துளைக்கும் உருக்கம்!

Bigg Boss 5 Tamil Day 5 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின், ஐந்தாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான நிகழ்வுகளை, முழுமையான ஒரு தொகுப்பாக இங்கு காண்போம். நான்காம் நாள் இரவில் இருந்து துவங்குகிறது இன்றைய எபிசோடு, ’லேடியோ பியூட்டிபுல் லேடியோ…’ என்ற சாங் இயாக்கியின் குரலில் ஒலிக்க, அதற்கு வால்க்கிங் மூமண்ட் கொடுத்து அசத்துகிறார் தாமரைச் செல்வி. ’நீங்க சொல்றதெல்லாம் நான் செய்யுறேன்ல, நான் சொல்ற மாறி நீங்க எல்லாரும் என் நாடகத்துல நடிச்சு காட்டனும்’ என்று ஏதாவது வேலை சொன்னால், குழந்தைகள் அந்த வேலையை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 3 | அண்ணாச்சி-பிரியங்காவின் அட்ராசிட்டீஸ்!

Bigg Boss 5 Tamil Day 5 Promo 3 Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அண்ணாச்சி, ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரையும் போல பாவனை செய்து, இமிட்டேட் பண்ணி கல கலப்பை ஏற்படுத்துகிறார். இன்னொரு பக்கம் பிரியங்கா அண்ணாச்சியையே இமிட்டேட் பண்ணி, அனைவரையும் கல கலக்க வைக்கிறார். ஆக மொத்தம் மூன்றாவது புரோமோ முழுக்க முழுக்க சிரிப்பலைகளை விதைக்கிறது. ” ஹைலைட்ஸ் : பிரியங்காவும், அண்ணாச்சியும் ஹவுஸ்குள்ள இருக்குற வரைக்கும் ஹவுஸ் முழுக்க சிரிப்பு கண்டிப்பா நிறைஞ்சு இருக்கும். “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 1 | Promo 2 | நாளைக்கு வீட்ல பெரிய சண்ட இருக்கு!

Bigg Boss 5 Tamil Day 5 Promo 1 And Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐந்தாம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோவில் பவ்னி ரெட்டி தன் கணவனின் மீளா பிரிவிற்கு பிறகு தனது உருக்கமான வாழ்வியலை, ‘ஒரு கதை சொல்லட்டும்மா’ டாஸ்க்கின் கீழ் எடுத்துரைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது புரோமோவில் தாமரை – நமீதாவிற்கு இடையேயான ஏதோ ஒரு பஞ்சாயத்து சண்டையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. ” ஹைலைட்ஸ் : நான் அழமாட்டேன் அழமாட்டேன்னு இன்னுக்கு பவ்னி ரெட்டி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 4 | Review | ’எங்களுக்கு படிப்ப மட்டும் கொடுங்க’ – உருக வைத்த நமீதா

Bigg Boss 5 Tamil Day 4 Review

பிக்பாஸ் 5 தமிழின் நான்காவது நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் யாவினையும் சிறு தொகுப்பாக இங்கு காண்போம். காலை 8 மணி, அனிருத் அவர்களின் ’காத்து வாங்குல ரெண்டு காதல்’ படத்தின் ‘Two Two Two Two Two Two Two Two Two Two, I Love You Too, Nejama I Love You Too’ என்ற சாங்குடன் இனிதே விடிகிறது பிக்பாஸ் ஹவுஸ். காலையிலயே நெத்தில ஒரு பட்டைய போட்டுகிட்டு, இங்கிட்டும் அங்கிட்டும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 4 | Promo 3 | இந்த பிரியங்கா வேற, வர்ற சண்டைய எல்லாம் காமெடியா ஆக்கி விட்டுடுது!

BigBoss 5 Tamil Day 4 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஹவுஸ் மேட்ஸ், அவர்கள் உபயோகித்த வெசல்ஸ், டீ கப் யாவினையும் முறையாக சிங்கிற்குள் போடாமல் எல்லாம் அப்படி அப்படியே வைக்கப்பட்டிருப்பதை பார்த்து முறையிடுகிறார் நமீதா, அதை அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களிடமும் பேசி பிரியங்கா பஞ்சாயத்து புரிய முயற்சிப்பதோடு முடிகிறது மூன்றாவது புரோமோ. “ ஹைலைட்ஸ்: ஏதாச்சு சண்ட வரும்னு யோசிக்கிறப்போ டக்குன்னு இடையில புகுந்து பிரியங்கா அத காமெடியாக்கிட்டு போயிடுது “

பிக்பாஸ் 5 தமிழ் | நான்காம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 4 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் நான்காம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர். முதல் புரோமோவானது ‘ஒரு கதை சொல்லட்டும்மா?’ டாஸ்க்கின் கீழ் திருநங்கை நமீதா, அவரின் வாழ்வியலை கண்ணீரோடு விளக்குவது போல காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது புரோமோவில் பவ்னி ரெட்டி லிவிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு புலம்பி அழுது கொண்டு இருக்கையில் பிரியங்கா புகுந்து அங்கு சிரிப்பலை விதைக்கிறார். “ ஹைலைட்ஸ்: யார் இறுக்கத்துடன் இருந்தாலும் அங்கு சென்று சிரிப்பலை விதைக்கும் பிரியங்காவின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | மூன்றாம் நாள் | ரிவ்யூ | பிக்பாஸ்சை புரட்டியெடுக்கும் பிரியங்கா!

BigBoss 5 Tamil Day 3 Tamil Review

பிக்பாஸ் 5 தமிழின் மூன்றாம் நாளிற்கு உரிய முழுமையான ரிவ்யூவை இந்த தொகுப்பினில் பார்க்கலாம். காலை 8 மணி, ’மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கமிங் ஒத்தே’ என்ற ஹிட்டான பாட்டுடனும், ஹவுஸ்மேட்ஸ் அவர்களின் மரண குத்து டான்ஸ்சுடனும் பிக்பாஸ் ஹவுஸ் இனிதே விடிகிறது. இன்னிக்கும் முத ஆளா பிரியங்காவ தான் கண்ணுல காமிக்கிறாங்க. சின்ன பொன்னு அக்காவோட நைட்டிய காணும்னு சின்னபுள்ள தனமா பிக்பாஸ்கிட்ட பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கு பிரியங்கா. பெருசு பெருசு என்ற பிக்பாஸ்சை … Read more