Aaha Kalyanam Serial Today Episode | 27.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 27.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாவின் செயலை பார்த்து எரிச்சலா அடைந்தார் சூர்யா. என் அம்மாவை மீறி நீ நடந்தது கொலவ்தை பார்க்க எரிச்சலாக உள்ளது என்று கூறினார். மேலும் நீ தவறு செய்யவில்லை என்று கூடிய விரைவில் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக இந்த வீட்டில் உனக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். அதனால் மஹாவும் கௌதம் பற்றிய உண்மையை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். அதற்கு தனக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் வீட்டுக்கு ஷண்முகம் வந்து வளைகாப்புக்கு அழைத்தார். அவரை கார்த்திக் மற்றும் அர்ஜுன் இவர் நம் கம்பேனிக்கு துரோகம் செய்தவர் என்று குத்தலாக பேசினார்கள். ஆனால் நடேசன் மற்றும் கோதை இருவரும் அவர் பழைய நண்பனும் கூட என்று கூறினார்கள். அர்ஜுன் அந்த விழாவுக்கு கண்டிப்பாக தமிழ் சரஸ்வதி இருவரும் வருவார்கள் என்று கணித்தார். அதனால் உடனே தானும் கார்த்தியும் அங்கு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டார். அடுத்த நாள் … Read more

Mahanadhi Serial Today Episode | 26.07.2023 | Vijaytv

mahanadhi. 26.07.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டில் அவரது நிச்சயதார்த்தம் பற்றியும் திருமணம் பற்றியுமே பேச்சாக இருந்தது. இதனால் கடுப்பான நிவின், எனக்கு தான் விருப்பம் இல்லை என்று சொல்லியும் எதற்கு இந்த ஏற்பாடு என்று கத்தினர். ஆனால் அவரின் அப்பா இது நாங்கள் எடுத்த முடிவு அப்படி விட உடியாது என்று கூறினார். ஆனால் நிவின் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அதே நேரம் காவேரியுடன் பேசிக்கவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்த பின் தான் காவேரியிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன், வசுந்தரா இருவர் திட்டப்படி சரஸ்வதி கடைக்கு அருகில் கார் டயர் பஞ்சர் ஆக்கினார்கள். அதற்கு நமச்சி அவரது கடைக்கு அருகில் ஒரு ஆணியை போட்டு வேண்டும் என்றே பஞ்சர் ஆக்கினார்கள். பின் நடேசன் அருகில் எதோ ஒரு மெக்கானிக் கடை இருக்கிறது என்று தெரியாதது போல் நடித்து அந்த கடைக்கு வந்தார்கள். கொதையும் வந்தார். ஆனால் அங்கு அது சரஸ்வதி ஆரம்பித்த கடை என்று தெரிந்ததும் உடனே அங்கிருந்து கிளம்பலாம் … Read more

Mahanadhi Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

mahanadhi. 24.07.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டுக்கு பசுபதி வந்து இருந்தார். வந்தவர் பொங்கல் விழாவில் நடந்த விஷயங்களை சொல்லி நிவின் நடவடிக்கையால் ராகினி அழுது புலம்புவது பற்றி கூறினார். இதை கெற்தும் நிவின் அப்பா நிவினை அழைத்து பேச வேண்டும் என்று நினைத்தார். உடனே நிவினை அழைத்து உங்கும் ராகினிக்கும் வரும் தேதிகளில் நிச்சயம் என்று கூறினார். ஆனால் அதை கேட்டு நிவின் அதிர்ச்சி அடைந்தார். மேலும் என்னிடம் கலந்து கொள்ளாமல் எதற்கு என் வாழ்க்கை பற்றிய … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

aaha kalyanam. 24.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா விழா நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பார்த்து அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதிலும் கௌதம் தன்னை பற்றிய விஷயங்களை எதும் சொல்லி விடுவாளோ என்று பயந்து நடுங்கினர். எதற்காக இவள் இங்கே வந்தாள் என்று கோவம் கொண்டார். ஆனால் ஐஷ்வர்யா எந்த கூச்சமும் இல்லாமல் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிரேன் என்று கூறினார். பின் ராஜலக்ஷ்மி ஐஷ்வர்யாவை திட்ட ஆரம்பித்தார். அதிலும் சித்ரா தேவி ஐஷ்வர்யா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் யாரை சந்தித்தார் என்று நடேசன் மற்றும் கோதை விசாரித்தார்கள். இவர் திருச்சியில் படித்தார். ஆனால் அவன் இந்த ஊர் ஆள் போல் இருக்கிறான். அவனை பார்த்தால் படைத்தவனை போல் இல்லை. எதோ அடியாள் போல் தோற்றம் இருக்கிறது. மேலும் அவருக்கு அர்ஜுன் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அடுத்து அடுத்து கேட்டார்கள். ஆனால் எதற்கும் அர்ஜுன் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அதற்குள் ராகினி அவரது கணவனுக்கு … Read more

Mahanadhi Serial Today Episode | 21.07.2023 | Vijaytv

mahanadhi. 21.07.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி பசுபதியிடம் சவால் விட்டது போல் நடந்த அத்தனை போட்டியிலும் கலந்து கொண்டு அனைத்திலும் முதல் இடம் பிடித்தார். பின் பசுபதி பரிசு கொடுக்கும்போது காவேரியை கேவலமாக பேசினார். உன் அப்பா உயிரோடு இருந்த போது என்னிடம் பிச்சை எடுத்தான். இப்போது அவன் இல்லை, அதனால் நீ பிச்சை எடுக்கிராய் என்று கூறினார். மேலும் நான் கொடுப்பதை வனகிகொள் என்று கேவலமாக பேசினார். இதனால் கோவத்தில் காவேரி மேடையில் தான் இந்த பரிசு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 21.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 21.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டில் நடக்கும் அந்த விழாவுக்கு எங்களையும் அழைத்து உள்ளர்கள் என்று ஐஷ்வர்யா கௌதமிடம் கூறினார். அவரும் வரவேண்டாம் தேவை இல்லாத பிரச்சனை என்று சமாளித்தார். ஆனால் அவரது ஃபோனை சித்ரா தேவி புடிங்கி உனக்கு பெண் பார்த்து உள்ளேன். இந்த விழாவில் எல்லார் முன்னிலையிலும் அதை பற்றி பேசுவேன் என்று கூறினார். அதை கேட்டதும் ஐஷ்வர்யா இனியும் பொறுமையாக இருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கே சென்று கௌதம் உடன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ரவி அண்ணனை பார்த்து தனக்கு இந்த கடை வேண்டாம். வேலைக்கும் இனி வர மாட்டேன் என்று கூற வந்தார். ஆனால் அதற்கு முன்பே தமிழ் அங்கு வந்து பணத்தை குடுத்து விட்டு பத்திரத்தை இர்ப்படு செய்ய சொல்லி இருந்தார் என்று கூறினார். இதனால் இந்த மெக்கானிக் ஷெட்டை சரஸ்வதி பெயரில் மாற்றி இருந்தார். இதை முதலில் சரஸ்வதி நம்பவில்லை. கடைசியில் இது உண்மை என்று சொன்னதும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார். … Read more