Mouna Ragam 2 Today Episode | 12.04.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா எப்போதும் போல் வருண் வேலைக்கு கிளம்பும் நேரம் வந்ததும் பரபரப்பாக இருந்தார். அவருக்கு காபி கொடுப்பது சாப்பாடு செய்வது, அவரை கிளப்பும் வேலையாக இருந்தார். ஆனால் சத்யா நெருங்கி வந்து பேச பேச, வருண் விலகி சென்றார். முகம் கொடுத்து பேசவில்லை. சத்யா என்ன என்னவோ பேசினார். ஆனால் வருண் கண்டுகொள்ளவில்லை. சத்யா என்ன பிரச்சினை என்று கேட்கவும் செய்தார் ஆனால் வருண் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. நீ … Read more