Naam Iruvar Namakku Iruvar 03.03.2022 written update | Vijay Television

NINI Maran Aishwarya

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, மாசாணி மற்றும் வடிவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கமிஷனர் ஐஸ்வர்யா யாருக்கும் சொந்தமில்லை எனவும், அவருக்கு அவர் துணையை தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது எனவும் கூறுகிறார். அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய பின்னர் மாயன் ரத்னவேல் தட்டு மாற்ற நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. சாரதா நாச்சியார் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமாக நடப்பதாக வருத்தப்பட மாறனோ, இந்த கல்யாணத்தை நடத்த விடாமல் தான் சாதிப்பதாக கூறுகிறார். அவர் மாடர்னாக உடை … Read more

Barathi Kannamma today episode 03.03.2022 written update | Vijay Television

Picsart 22 03 03 10 09 19 673

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, லக்ஷ்மி பாரதியோடு காரில் வருவதை பார்த்த கண்ணம்மா, லக்ஷ்மியை திட்டுகிறார். குமார் அண்ணனிடம் பொய் கூறியதற்கும் கோபப்படுகிறார். பின்னர், பாரதி, கண்ணம்மா மற்றும் குழந்தைகள் ஒரே காரில் திரும்ப, அதை மாயாண்டி பார்க்கிறார். வீட்டிற்கு வந்தபின் பாரதி கண்ணம்மாவிடம் லக்ஷ்மியை பொறுப்பாக பார்த்து கொள்ளாததற்கு திட்டுகிறார். கண்ணம்மாவோ பாரதி லட்சுமியின் அப்பா போல இப்பொழுதுதான் நடந்துகொள்வதாக சந்தோஷப்படுகிறார். பாரதியிடம் இனி இப்படி நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி சாக்லேட் கொடுக்க, அதை … Read more

Baakiyalakshmi today episode 03.03.2022 written update | Vijay Television

Baakiyalakshmi Gopi cheats 1

பாக்கியலட்சுமி சீரியல் இன்று கோபி ஏமாற்றி ராதிகாவின் வீட்டிற்கு இரவு செல்கிறார். அங்கு ராதிகாவுடன் காதலோடு பேசிவிட்டு, அவருக்கு கால் அமுக்கி விட்டு, கட்டி அணைத்து பின்னர் அங்கேயே தங்கி விடுகிறார். பாக்யா நீதிமன்றத்திற்கு தயாராக, விவாகரத்துக்கு அதான் செல்கிறீர்களா என எழில் மற்றும் இனியா கிண்டல் செய்கிறார்கள். ஒருவழியாக கோபி வீட்டிற்கு வருகிறார் பாக்யா கிளம்பி இருப்பதை பார்த்து யோசிக்கிறார். பின்னர் வழக்கறிஞர் போனில் அழைக்க, கோபியும் பாக்கியாவும் நீதிமன்றத்திற்கு கிளம்பினார்கள். ராமமூர்த்தி தடுத்து நிறுத்த … Read more

Pandian Stores Today episode 03.03.2022 Written Update | Vijay Television

Pandian Stores Meena Birthday upset

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஜீவா தனக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவார் என நினைத்து மீனா தூங்கிப் போக ஜீவாவும் களைப்பில் உறங்கி விடுகிறார். ஆனால், அதே சமயத்தில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கண்ணன் ஐஸ்வர்யாவை எழுப்பி ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்து, வாழ்த்து தெரிவித்து, செல்பி எடுத்துக் கொள்கிறார். காலையில் தனம் மற்றும் முல்லை, ஐஸ்வர்யா மற்றும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, சேலையை பரிசாக கொடுக்கிறார்கள். கண்ணன் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 03.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 03.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இவர்களது திருமணத்துக்காக முகிர்த்த கால் ஊன்றினர்கள். பின் கடவுளை வணங்கினார்கள். அந்த நேரம் அழகர் டிராக்டர் ஒன்றை எடுத்து வந்து அந்த முகுர்த்த கால் மீது மோதி கீழே தள்ளினார். டிராக்டரில் ப்ரேக் பிடிக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் குடும்பத்தில் அனைவரும் அதை ஒரு அபசகுணம் என்று பதறினர்கள். பின் அதற்கான பரிகாரம் செய்யலாம் என்று கோவிலில் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஜீவா மற்றும் காவ்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று,ஸ்ருதி அவருக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க, சத்யா அறையை சத்யாவுக்கு தெரியாமல் அலச ஆரம்பித்தார். தேடியதில் சக்தி கார்த்திக் உடன் எடுத்த சின்ன வயது ஃபோட்டோ ஒன்று அவர் கையில் சிக்கியது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். சக்தி ஃபோட்டோ இவளிடம் எப்படி வந்தது என்று யோசித்தார். பின் சத்யாவின் பிறந்த நாள் ஆல்பம் கிடைத்தது. அதையும் திறந்து சத்யா அம்மா யார் என்று ஆர்வமாகவும், பதட்டத்துடனும் தேடினார். கடைசியில் மல்லிகாவின் … Read more

Raja Rani 2 Today Episode | 03.03.2022 | Vijaytv

Raja Rani 2. 03.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மேடையில் பேச அந்த கடிதத்தை படித்து பார்த்தார். அதில் சந்தியாவின் கனவு லட்சியம் ஒரு போலீஸ் ஆவது என்பது அவருக்கு புரிந்தது. அதை படித்ததும் அவரால் மேடையில் நிதானமாக இருக்க முடியவில்லை. பேச நினைத்ததையும் பேச முடியவில்லை. அவரால் முடிந்ததை திக்கி திக்கி தன் மனைவியாலும் தன் அம்மாவும் தான் தனக்கு துணையாக இருந்ததாக கூறினார். பின் அவருக்கான மரியாதையை ஊர் மக்கள் செய்தார்கள். குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 03.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வசுந்தரா கூறினார். அதற்கு கோதை ஜோசியரை அழைத்து பேசி நல்ல நேரம் குறித்தார்கள். பின் வசுந்தரா தமிழ் சரஸ்வதியை தயார் ஆகும்படி கூறினார். குளித்து தயார் ஆக சொன்னார். அவர்கள் குழப்பத்தில் பார்த்தார்கள். ஆனால் வசுந்தரா தான் சொல்வதை நம்புங்க, அத்தை தான் இந்த ஏற்பாடுகளை செய்ய சொன்னாங்க என்றார். அதை கேட்டதும் தமிழ் சரஸ்வதி இருவருமே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 02.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் வார் குடும்பத்தில் அனைவரும் கிராமத்துக்கு கிளம்பினார்கள். கிராமத்தில் பிரியா மற்றும் அவரது குடும்பத்தில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதற்காக காத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் வந்ததும் கொடுக்க வேண்டிய பொருட்கள், அவர்கள் குளிக்க சுடு தண்ணீர், அவர்கள் தங்க அறைகள் என்று வரிசையாக ஏற்பாடுகள் செய்தார்கள். இதை கவனித்த காவ்யா மற்றும் சக்தி இருவரும், எதற்கு இவளோ பதட்டம், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரவர்களுக்காக எதுக்கு பயந்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் ஸ்கூல் திறப்பு விழாவுக்கு வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். அது சம்பந்தமான வேலைகள் அனைத்தையும் மனோகர் தருண் இடம் விசாரித்தார். ஆனால் அது அனைத்தையும் தானே செய்து முடித்துவிட்டதாக வருண் கூறினார். இதனால் வீட்டில் கேலி கிண்டல் என மாறி மாறி பேசிக்கொண்டார்கள். சத்யாவை பார்த்து மனோகர் உன் திரமைக்கு இது ஒரு நல்ல ஆரம்பம். இது போல் ஒரு பாட்டு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பது கஸ்தூரியின் … Read more