Mouna Ragam 2 Today Episode | 28.02.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா ஸ்கூல் திறப்பு விழாவுக்கு பத்திரிக்கை யார் யாருக்கு கொடுப்பது, இங்கு கொடுப்பது என்று எழுதிக் இருந்தார்கள். சத்யா ஸ்ருதி மற்றும் ஷீலா மூவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். சத்யாவால் பாட்டு மட்டும் தான் சொல்லி கொடுக்க முடியும் ஸ்கூல் கணக்கு வழக்கு, லாபம் நஷ்டம் எல்லாம் பார்க்க தெரியுமா என்று ஷீலா கேட்டார். அதற்கு சத்யா, வருண் உதவி செய்வதாக கூறினார் என்றார். பின் தனக்கும் இதில் ஏற்கனவே அனுபவம் … Read more