Tamizhum Saraswathiyum Today Episode | 09.02.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா அவருக்கு தெரிந்த அத்தனை உண்மையையும் சபையில் வைத்து உடைத்தார். கோதை அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியின் இருந்தார். பின் சொக்கலிங்கத்திடம் இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மையா என்று கேட்டார்! அதற்கு சொக்கலிங்கம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். பின் சந்திரகலா அவர் பொய் சொல்ல கஷ்டப்படுகிறா், அதனால் பாட்டியிடம் கேட்டு பாருங்கள் பொய் தானாக வரும் என்றார். பின் சொக்கலிங்கம் தன செய்தது பெரிய தவறு தான் என்னை மன்னித்து … Read more