Tamizhum Saraswathiyum Today Episode | 13.07.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு உமாபதி வந்து நடந்ததை கூறினார். தனக்கு கோதை அம்மா கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் கொடுத்ததை பற்றி விவரமாக கூறினார். மேலும் இதில் தன் தவறு எதுவுமே இல்லை, தவறு செய்தவர்கள் கோதை கம்பேனியில் பத்விகளில் இருக்கிறார்கள். ஆனால் என் மேல் இப்படி ஒரு நஷ்ட ஈடு கேட்பது எனக்கும் என் தொழிலுக்கும் பாதிப்பு வரும் என்று கூறினார். இதை கேட்டு தமிழ் குழப்பம் அடைந்தார். அதே நேரம் அர்ஜுன் … Read more