சீரியல்

Raja Rani 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா நடந்த விஷயங்களை யோசித்துக்கொண்டே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அழைத்தார்கள்....

Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கையில் வைத்து இருந்த மருதாணி எப்படி சேவந்து இருக்கிறது என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். சரஸ்வதியும் எல்லாருக்கும் தன்...

Mouna Ragam 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி திருமணத்தை பற்றி மீண்டும் குடும்பத்தில் அனைவரும் பேசினார்கள். மனோகரிடம் ஷீலா ஸ்ருதி மற்றும் வருண் மூவரும்...

Tamizhum Saraswathiyum Today Episode | 31.01.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, திருமண கலாட்டாக்கள் நடந்த வண்ணம் இருந்தது. மருதாணி வைத்த கையோடு அனைவரும் சீட்டு எடுத்து அதில் வரும் விஷயத்தை செய்ய வேண்டும்...

Raja Rani 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அவர்கள் தங்கபோகும் அறைக்கு வந்தார்கள். அந்த இடம் எதுவுமே சரியாக இல்லை. ரூம் முழுவதும்...

Mouna Ragam 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, நடந்ததை நினைத்து வீட்டில் அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். மனோகர் அப்போது தான் சத்யா தான் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை கூறி...

Raja Rani 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சிவகாமி தன் வீட்டில் காணாமல் போன பணத்தை யாரும் திரும்ப வைக்கவே இல்லையே! அதை அப்படியே எப்படி விட முடியும்? 5 லட்சம்...

Tamizhum Saraswathiyum Today Episode | 28.01.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மருதாணி வைத்த தம்பதிகளுக்கு காதல் அதிகமாக இருந்தால் அதிகமாக சிவக்கும் என்று ஈஸ்வரி கூறினார். சந்திரகலா அதெப்படி நடக்கும்? ரசாயனம் கலந்தால்...

Mouna Ragam 2 Today Episode | 27.01.2022 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டும் தருணம் மனோகர் அங்கு வந்து திருமணத்தை நிறுத்தினார். ஸ்ருதி ஏற்கனவே திருமணத்திற்கு தயார் ஆகும்போது,...

Raja Rani 2 Today Episode | 27.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். சிவகாமி காணாமல் போன பணத்தை நினைத்து அழுது...