Mahanadhi Serial Today Episode | 06.07.2023 | Vijaytv

mahanadhi 06.07.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் ரௌடிகளிடம் சண்டை போட்ட விஷயம் நிவினுக்கு தெரிய வந்தது. உடனே வீட்டில் அனைவர் முன்னிலையிலும் அதை போட்டு உடைத்தார். எப்படி இந்த காயங்கள் வந்தது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குமரன் ப்தில் அளிக்கவில்லை. ஆனால் நிவின் இவர் உங்களை கிண்டல் செய்த பொறுக்கிகளை அடித்து தான் இந்த காயங்கள் வந்து இருக்கிறது என்று நிவின் கூறினார். அதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் நின்றார்கள். கங்கா தனக்காக இப்படி அடி வங்கி வந்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இடம் வசுந்தரா கொடுத்த பத்திரிக்கை அதில் அவர்களது பெயர் போட்டது. வீட்டுக்கு அவர்கள் வரவேண்டும் என்று கூறுவது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்டு தமிழ் நம்மால் வசுந்தராவுக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்னையும் வர கூடாது. நாம் போகாமல் இருப்பது தான் நல்லது. அந்த வீட்டுக்குள் நான் வரவே மாட்டேன். அது இந்த ஜென்மத்தில் நடக்காது. நான் அம்மாவோடு சேருவேன் என்று கனவிலும் நினைக்காதே என்று தமிழ் கூறினார். இருந்தும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.07.2023 | Vijaytv

eeramana Rojave 2. 05.07.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு பிடித்த எல்லா வகை சாப்பாடையும் சமைத்து கொடுத்தார். இதில் எதோ ஒரு உள்குத்து இருப்பது போல் நினைத்தார் ஜீவா. அவர் யோசித்தது போலவே ஜீவாவிடன் பிரியா தனிக்குடித்தனம் பற்றி பேசினார். காவ்யா இருக்கும் வீட்டில் இருந்தால் நம் வாழ்க்கையை கெடுத்துவிடும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Aaha Kalyanam Serial Today Episode | 05.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 05.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா வீட்டில் ஐஷ்வர்யாவை தேடி தேடி சுற்றினார். ஒரு ஒரு அறையும் தேடி பார்த்து கடைசியில் ஏமாற்றத்தில் இருந்தார். மொட்டை மாடியில் கூட தேடி பார்த்து விட்டார். கடைசியில் சூர்யா ஐஷ்வர்யாவை தேடி தான் வந்து இருக்கிறார் என்று மஹா கண்டு பிடித்து விட்டார். அதை சூர்யாவிடம் சொல்லவும் செய்தார். ஐஸ்வர்யாவை தேடி தான் இங்கே வந்தீர்கள், ஆனால் அவள் கண்டிப்பாக இங்கே இல்லை என்று கூறினார். பின் பாக்கியலட்சுமியும் … Read more

Mahanadhi Serial Today Episode | 05.07.2023 | Vijaytv

mahanadhi. 05.07.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா குமரனின் நிலையை பார்த்து வருத்தம் அடைந்தார். அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தார். அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, அவருக்கு மருந்து போட்டு விடுவது, அவருக்கு மாத்திரை கொடுப்பது என்று அனைத்தையும் செய்தார். மேலும் காவேரி, யமுனா மற்றும் நர்மதா அனைவரும் அவரை கிண்டல் செய்து பேசும்போது கூட அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினார். அப்போது கூட குமரன் எதனால் அடிபட்டது என்று கூறவில்லை. பின் யமுனா தன்னை தானே ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுனை இனி கோதை கம்பேனிக்குள் நுழைய விட மாட்டேன். போக விட கூடாது என்று வழி மரித்து நின்றார். ஆனால் பின்னாடியே வந்த கோதை, நடேசன் மற்றும் கார்த்திக் மூவரும் என்ன நடக்கிறது என்று கேட்டார்கள். அப்போது நமச்சி அர்ஜுன் தான் இப்படி ஒரு சவாலை போட்டதாக கூறினார். அதை கேட்டதும் கோதை கோவத்தில் கத்தினார். எனது கம்பேனியில் யார் உள்ளே போக வேண்டும், யார் போக கூடாது என்று … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 03.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 03.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் சேர்ந்து கொடீஸ்வரி வீட்டுக்கு வந்தார்கள். வரும் வழியில் பூ வாங்கி மஹாவுக்கு கொடுக்காமல் சாமிக்கு வைத்தார். ஆனால் அந்த பூ பிரசாதமாக மஹாவுக்கே வந்து சேர்ந்தது. பின் மஹா வீட்டுக்கு சந்தும் பொந்துமாக இருந்த இடங்களை கடந்துதான் வந்தார்கள். அந்த இடங்களை பார்க்கவே பிடிக்கவில்லை சூர்யாவுக்கு. ஆதற்குள் வீட்டில் நடந்தது, சூர்யா மற்றும் மஹா இருவரும் கோடி வீட்டுக்கு வருவதை விஜய் கூறினார். அடுத்து என்ன … Read more

Mahanadhi Serial Today Episode | 03.07.2023 | Vijaytv

mahanadhi. 03.07.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரியை பார்க்க வேண்டும் என்று அவரது அறை ஜன்னலில் எட்டிப்பார்த்தார். ஆனால் அதை யமுனா பார்த்து தன்னை பார்க்க தான் வந்து இருப்பார் என்று அவரே நினைத்துக்கொண்டார். இதனால் அனைவரும் தூங்கிய பின் நீவினை பார்க்க தனியாக வெளியே சென்றார். போன இடத்தில் நிவின் இடம் பேசினார். தன்னை அழைத்தது போல் இருந்தது என்று கூறினார். ஆனால் நிவின், உன்னை எதற்கு இந்த நேரத்தில் அழைக்க போகிறேன் . அதெல்லாம் ஒன்றும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் தான் கோதையின் தோல்விக்கு முழு காரணம் என்று அர்ஜுன் கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின் ஒவ்வொருவராக நடேசன் தான் காரணம், எப்படி கோதைக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடியும் என்று கேட்டார்கள். இதிலும் ராகினி மிகவும் மோசமாக பேசினார். உங்களுக்கு எங்களை விட அந்த தமிழ் தன உயர்ந்தவன் போல் நடந்து கொண்டீர்கள் என்று ஆளாளுக்கு பேசினார்கள். நடேசன், தான் செய்ததற்கு என்ன … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று பொறுப்பு ஏற்கும் நாள். அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. தமிழ் சரஸ்வதி மற்றும் நமச்சி மூவரும் புது ஆடைகள் அணிந்து சிறப்பாக வந்து இருந்தார்கள். கோதை, நடேசன், அர்ஜுன் மற்றும் கார்த்திக் அனைவரும் ஹமிலுக்கு பூங்கொத்து வாங்கிக்கொண்டு வந்தார்கள். அதை கோதை கையால் தமிழுக்கு கொடுத்துவிட்டு அவரை பதவியில் அமர்த்தினார். பின் கோதை தன் தோல்வியை பற்றி பேசினார். தன் தோல்விக்கு காரணம் என் மீது வீண் பழிகளை போட்டது … Read more