கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி – Barathi Kannamma today episode 09.11.2021 review

Barathi Kannamma Shock divorce notice

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா லட்சுமியோடு பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு பாரதி நக்கலாக பேசுகிறார். கண்ணம்மாவிற்கு நடக்கும் சம்பவங்களுக்கு உறுதியான இதயம் தேவை என ஒரு மருந்தும் தருகிறார். கூடவே இன்றைய நாள் திருமணத்திற்கும் விவாகரத்திற்கு உகந்தநாள் எனக் கூறுகிறார். கண்ணம்மாவுக்கு குழப்பம் அதிகரிக்கிறது. வெண்பா தன்னுடைய வழக்கறிஞரிடம் எரிந்து விழுகிறார். லாக்கப்பில் உணவு சரியில்லை, காற்று வரவில்லை என விடுதி விமர்சனம் போல் ஏதேதோ கூறுகிறார். கண்ணம்மா தனது வீட்டிற்கு வரும் தபாலை பிரித்துப் … Read more

வேதனையில் மீனா – Pandian Stores today episode 09.11.2021 review

Pandian Stores Meena Hurt

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று மீண்டும் கதிரும் முல்லையும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள் இந்த காட்சி மீண்டும் மீண்டும் வருவதால் சற்று அலுப்பு தந்தாலும், விரைவில் இதற்கான தொடக்கம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். பின்னர், மீண்டும் அலுப்பு தரும் வகையில், ஜீவா நூறாவது முறையாக மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இனி இப்படி நடக்காது என கூறுகிறார். மீனாவோ தனத்திற்கும் முல்லைக்கு இங்கிருக்கும் உரிமை தனக்கு இல்லை என்று கூறுகிறார். நமக்கும் அது … Read more

குழப்பத்தில் ராதிகா! Baakiyalakshmi today episode 09.11.2021 review

Baakiyalakshmi Radhika confused

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராமமூர்த்தி சொத்துக்களை கோபி பெயரிலிருந்து பாக்யாவின் பெயருக்கு மாற்றலாம் என முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக அவர் தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். வீட்டில் அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், செழியன் ஜெனியை தவறாக நடத்தியதற்க்காக மிகவும் வருந்துகிறார். ஜெனி செழியனின் போன் கால்களை எடுக்க மறுக்கிறார். செழியன் பாக்கியாவிடம் இதைப்பற்றி வருத்தத்தோடு கூற பாக்யா ஜெனியுடன் தொலைபேசியில் பேசுகிறார். பாக்யா பின்னர் செழியனிடம் இனியாவது தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு … Read more

சாதித்த மாயன்! Naam Iruvar Namakku Iruvar 09.11.2021 today episode review

Naam Iruvar New Maha Monisha

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று நாச்சியார் தீர்த்தம் கொடுப்பதை விட்டுக் கொடுத்தது பிடிக்காமல் சாரதா கோபத்தோடு இருக்கிறார். ஊரார் மற்றும் ரத்னவேல் நாச்சியாரை பாராட்டுகிறார்கள். பின்னர் வேண்டாவெறுப்பாக சாரதா தீர்த்தத்தை கொடுத்துவிட்டு மகாவிடம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்குமாறு கூறுகிறார். ஒவ்வொருவராக வந்து மகாவிற்கு தீர்த்தம் கொடுக்கிறார்கள் கடைசியாக மகா மாயனை வம்பிழுப்பதுடன் அந்தப்பகுதி முடிவடைகிறது. நடுவில், டிடி மற்றும் முருகேசனின் ஒரு காமெடி காட்சி வருகிறது. கடைசியாக மாயன் நாச்சியார் அனைவரும் தங்கள் தந்தை … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

mounaragam2.09.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் அந்த ஊரின் அழகை கண்டு ரசித்தனர் தனிமையில். அப்போது வருண் ஒரு குறை இருப்பதாக கூறினார். என்ன என்று கேட்ட சத்யாவை ஒரு பாட்டு பாடும்படி கூறினார். சத்யாவும் வருணுக்காக பாட்டும் பாடினார். அதை தூரத்தில் இருந்த சுருதி கேட்டு கோபம் கொண்டார். சத்யா தன் கணவனுடன் நிம்மதியாக இருக்கிறாள், ஆனால் நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன் என்று கூறி ருக்மணியிடம் கோபமடைந்தார். பின் சத்யா தருணிடம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

Rajarani2.09.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு அருகில் டீ கடையில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சென்னை பற்றி சந்தியா பெருமையாக பேசினார். இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இங்கு உள்ள ஸ்டார் ஹோட்டலில் கூட வேலைக்கு சென்றுவிடலாம் என்று சரவணனுக்கு தைரியம் கொடுத்தார். அப்போது ஒரு குழந்தையை ஒரு கார்காரன் இடித்துவிட்டு கண்டுகொள்ளாமல் போனான். அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார் சரவணன்.அந்த காரை சந்தியா துரத்தி … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 09.11.2021 | Vijaytv

thamizhumSaraswathiyum.09.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பெட்டியில் வசுந்தரா கொடுத்த நகை உள்ளதா என பார்க்க அவரது பெட்டியை கலா எடுத்து வந்தார். பின் சோதனை செய்யும் போது அதில் நகையும் இருந்ததை பார்த்து கோதை அதிர்ச்சி அடைந்தார். தமிழ் நடந்தது என்ன என்று உணர முடிந்தது. அதனால் நமச்சியுடன் கலந்து பேசி ஒரு திட்டம் போட்டார். தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார் நமச்சி.இது சரஸ்வதியை மாட்டி விடுவதற்காக செய்த சதி என்று கூறினார். அந்த நேரத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.11.2021 | Vijaytv

mounaragam2.08.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தருணை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார். அவர் தருணிடம் தன் காதலையும் கூறினார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கனவு காண்பதாக கூறினார். ஆனால் தருண், இதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். ஸ்ருதியுடன் தான் அப்படி பழகவில்லை என்று கூறினார். பின் தருண் இதை பற்றி இனி பேச வேண்டாம் என்று கூறி கிளம்பினார். வருண் தருணிடம் அவரது காதல் பற்றி கேட்டார். அதற்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 08.11.2021 | Vijaytv

rajarani2.08.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தான் செய்த சமையலை நடுவர்களுக்கு கொடுத்தார். கம்மியாக செய்திருப்பதை பார்த்த நடுவர்கள்,இது சமையல் போட்டி, இதற்கு இறக்க குணம் பார்த்து மதிப்பெண் போட படாது என்று கூறினார்கள். பின் சந்தியாவின் நடந்தவை அனைத்தையும் கூறினார் சரவணன். பின் இருவரும் போட்டி முடிவுக்காக காத்திருந்தார்கள். அதில் சரவணன் தேர்ச்சி பெற்றார். இந்த உதவும் மனப்பான்மை இருக்கிறதா என்று சோதிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடு செய்ததாக கூறினார்கள். பின் இந்த சந்தோசமான செய்தியை … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 08.11.2021 | Vijaytv

thamizhumsaraswathiyum.08.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அருண் சரஸ்வதியை வீட்டிற்க்கு அழைத்துச் செல்ல வருவதாக பாட்டி கூறினார். அருணும் வந்தான். சரஸ்வதியை கூட்டி செல்ல கிளம்பும்போது கோதை தடுத்தார். நாளை முகுர்த்தம் முடியும் வரை இருக்க சொன்னார். ஆனால் அப்பா விட மாட்டார் என அருண் கூற, உடனே அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று கூறினார் கோதை. சொக்கலிங்கத்தை அழைத்து சரஸ்வதி முகுர்த்தம் வரை இருக்கட்டுமே,நானே எங்கள் காரில் நாளை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். கோதையின் பேச்சை … Read more