வேதனையில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 24.09.2021 review
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவும் சாந்தியும் கண்ணம்மாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பேசிக் கொள்கிறார்கள். சாந்தி கண்ணம்மாவை அடிக்க வேண்டும் என தனக்கு இருக்கும் ஆசையை கூற, வெண்பா அதையும் நிறைவேற்றி விடலாம் என கூறுகிறார். பின்னர், அவர் கண்ணம்மா கண்டிப்பாக வீட்டில் அழுது கொண்டு அல்லது கோவிலில் அழுது கொண்டுதான் இருப்பார் என கூறுகிறார். அதேபோல் கண்ணம்மாவும் கோவிலில் அழுதுகொண்டிருக்கிறார். பிறகு அங்கப்பிரதட்சணம் செய்கிறார். அப்பொழுது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் கண்ணம்மா தனது கஷ்டங்களை … Read more