Tamizhum Saraswathiyum Today Episode Review | 02.09.2021 | Vijaytv

தமிழும் சரவதையுமில் இன்று.. கோதை தன் மகன் தமிழுக்கு பெண் பார்த்து முடிக்க வந்துள்ளார். பெண்ணும் தனுக்கு சம்மதம் சொல்ல தமிழிடம் விருப்பத்தை கேட்கிறார்கள். தமிழுமம்மாவின் விருப்பம் என கூற, வீட்டில் அனைவரும்மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழ் உடனே எங்கோ கிளம்புகிறார். எங்கு சென்றார்? அடுத்து என்னநடந்தது? காணொளியை பார்க்க…

Kaatrukkenna Veli today episode 01.09.2021 review

காற்றுக்கென்ன வேலி இன்றைய எபிசோடில், சூர்யா மீனாட்சியின் அழைப்புகளை எடுக்காமல், வகுப்பை தொடர அபியும் ஆனந்தியும் கடுப்பாகிறார்கள். இன்னொரு பக்கம் மீனாட்சிக்கு இது மிகுந்த கோபத்தை அளிக்கிறது. சூர்யா தன் கையை விட்டுப் போகிறார் என்பதை உணர்ந்த அவர், சூர்யாவை பார்க்க கல்லூரிக்கே செல்கிறேன் என கிளம்புகிறார். ஆனால் அதற்கு முன் மயக்கம் அடைகிறார். மகாதேவன் வகுப்பிற்கு வந்து சூரியா, அபி மற்றும் ஆனந்தியை தன்னுடன் விவரங்களைக் கூறி அழைத்து செல்கிறார். மீனாட்சியின் உடல்நலத்தை பற்றி எண்ணியும் … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 01.09.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று, மாயன் நாச்சியாருடன் போவதை எண்ணி மாறன் கடுப்பில் இருக்கிறார். நாச்சியார் அவரிடம் சமாதானம் செய்யப் போக, அவரையும் அவமானப்படுத்துகிறார். பின்னர் சிதம்பரம், மாசானி, மற்றும் வடிவு சேர்ந்து மாயன் மாறன் சண்டை போடுவது தங்களுக்கு நலமே என முடிவு செய்கிறார்கள். நாச்சியார் மாயன் மேல் உள்ள பாசத்தில் உருக, மாயன் அவர்களுடன் என்றும் இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறார். இதைப்பார்த்து சரண்யாவும் நெகிழ்ச்சி அடைய, மாறனும் சாரதாவும் கோபம் … Read more

Raja Rani 2 Today Episode Review | 01.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று… சந்தியா, சரவணன் இருவரும் வீட்டிற்கு திரும்புகின்றார்கள். போகும் வழியில் போலீசால் பிரச்சனை வருகிறது. அதை சந்தியா எப்படி சரி செய்கிறார்கள்? சரவணன் என்ன நினைக்கிறார் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 01.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரஸ்வதியுமில் இன்று…. தமிழ் மற்றும் சரஸ்வதி தொலைபேசியில் பேச ஆரம்பிகிறார்கள். இதனால் தன்னை சுற்றி நடக்கும் எதையும் புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு போகிறது. தமிழ் கோதை ப்பார்க்கும் பெண்ணை பார்க்க சென்றுள்ளார். அதற்க்கு அவரின் ரியாக்சன் என்ன?? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review Promo | 01.09.2021 | Vijaytv Serial

மௌன ராகாமில் இன்று.. மல்லிகா சக்தியின் திருமண சூழள்களை உணர்ந்து சக்தி வீட்டிற்கே திரும்புகிறார் மல்லிகா. சக்தியும் சந்தோஷத்தில் மிதக்கிறார். ஷீலாவிற்கு மல்லிகாவின் வருகை புடிக்கவில்லை. அதனால் வருண் மற்றும் தருணிடம் சத்யவிற்கு கொடுக்கும் மரியாதை மிகவும் அதிகம் என கூறுகிறார். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க….

Pandian Stores today episode 01.09.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லக்ஷ்மி அம்மாள் எழுப்பியும் ஏழாததால், முல்லை அதிர்ச்சி அடைந்து வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிடுகிறார். அனைவரும் உலுக்கி பார்த்தும், சுயநினைவின்றி லட்சுமி அம்மாள் இருக்க, வண்டிக்கு சொல்லி அனுப்புகிறார்கள். பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு மருத்துவர் சோதித்துவிட்டு மனஅழுத்தத்தினாலும், இரத்த அழுத்தத்தினாலும் வந்த மயக்கம் தான் இது என்றும், பெரிய பிரச்சினை இல்லை எனவும் கூறுகிறார். தன் தாயின் உடல் நலக்குறைவு குறித்து கண்ணனுக்கு தெரிந்து, அவர் மருத்துவமனைக்கு … Read more

Baakiyalakshmi today episode 31.08.2021 review

பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று, மீண்டும் தொழிலை தொடங்கும் பாக்யா, அனைத்து வீடுகளுக்கும் உணவை தருகிறார். பின்னர், ஜெனி முதல் நாள் அலுவலகம் கிளம்ப, பாக்யா அறிவுரைகளை கூறுகிறார். ஜெனி கெளம்பியதும் ஈஸ்வரி மனம் நோவது போல் பேச, எழில் பாக்கியாவுக்காக பரிந்து பேசுகிறார். செல்வியின் மகள் பிறந்தநாளுக்கு அனைவரும் உதவ, செல்வி துணி கடைக்கு செல்கிறார். அங்கே கோபியை ராதிகவுடன் பார்க்கிறார். அதை பாக்யாவிடம் சொல்ல விரைகிறார். மாட்டுவாரா கோபி? மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை … Read more