Mahanadhi Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

mahanadhi. 01.06.2023

மகாநதி தொடரில் இன்று, கவெரியிடம் கங்காவை பேச விக்க யமுனா பேசிப்பார்த்தார். நான்தான் வற்புறுத்தி அந்த புகாரை கொடுக்க வைத்தேன் என்று கூறினார் . மேலும் காவேரி மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார். எப்படியோ சமாளித்து கங்காவை காவேரியிடம் பேசவும் வைத்தார். பசுபதி வழியில் குமரனை பார்த்து பேசினார். என் மகன் செய்தது தவறுதான் அதை நான் நியாயம் என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் அவனை உள்ளே வைக்க முடியாது என்று கூறினார். மேலும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா வீட்டில் நடந்ததை சரஸ்வதிக்கு அழைத்து கூறினார். வீட்டில் இருந்த குழப்பம் அனைத்தும் சரஸ்வதியால் தான் இது தீர்ந்தது என்று கூறினார். ஆனால் சரஸ்வதி தனக்கு நடந்ததை வசுந்தராவிடம் கூறினார். தமிழின் இந்த நடவடிக்கை மாறியது குறித்து வருத்தம் கொண்டார். இதை கேட்ட வசு அடுத்த நாளே தமிழ் கம்பேனிக்கு ஒரு நேர்காணல் நடத்த ஆட்களை அழைத்து வந்தார். பெண்கள் பல துறையில் வேலை செய்யும் போது அவர்களது உறவினர்கள் எப்படி … Read more

Barathi Kannamma 2 Today Episode | 31.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 31.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மாவிடம் அவரது அப்பா நம் குடும்பத்துக்கு சௌந்தர்யா அம்மா எத்தனை உதவி செய்து இருக்கிறார். அவருக்கு காலம் முழுதும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் பாரதியுடன் சேர்ந்து பேசுவது பழகுவதை பற்றி பேசினார். அவரோடு நட்பை தாண்டி வேறு எந்த நினப்பும் உனக்கு வர கூடாது என்று கூறினார். இதனால் சித்ரா கண்ணம்மாவின் புகைபடத்தை வைத்து பார்த்து, கண்டிப்பாக என்னால் இந்த குடும்பம் தலை குனிய … Read more

Mahanadhi Today Episode | 31.05.2023 | Vijaytv

mahanadhi. 31.05.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி மற்றும் யமுனா இருவரும் நடந்ததை நினைத்து சிறிது சந்தோசம் அடைந்தார்கள். மேலும் யமுனா ராகவை அடித்தது தான் பெரிய விஷயம் என்று காவேரி பெருமையாக கூறினார். ஆனால் இதற்கு காரணம் நிவின் தான் என்று யமுனா கூறினார். அதற்காக நிவினுக்கு நன்றியும் அனுப்பினார் காவேரி. அதே நேரம் ஜெயா நிவின் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று கண்டித்தார். ஆனால் நிவின், ஒரு பொண்ணை கடத்தும் அளவுக்கு செல்லும் ராகவ், அவனை … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 31.05.2023 | Vijaytv

aaha kalyanam. 31.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி மஹாவை பார்க்க ஆசையோடு வந்தார். ஆனால் வந்த இடத்தில் மஹா இங்கு ஒரு வேலை ஆளுக்கு என்ன மரியாதையா அதை அவருக்கு தருவோம். வேலை ஆளுக்கு என்ன தேவையோ அதையும் செய்துவிடுவோம் என்று சூர்யா கூறினார். அதை கேட்டதும் கோடீஸ்வரி நொறுங்கிப்போனார். தன்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை, என் மகளை இந்த வீட்டு மருமகளாக நடத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சூர்யா அதற்கும் கோவப்பட்டு கத்தினார். உடனே கோடீஸ்வரி அவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது வேலையை சீக்கிரம் முடித்து விட்டு, நமச்சியிடம் மீது வேலையை செய்யும்படி கூறிவிட்டு படத்துக்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்தால் வீடு பூட்டி இருந்தது. உடனே அவர் வேலை செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கும் கடை பூட்டி கிடந்தது. பின் அருகில் இருக்கும் ஒரு பூ விற்கும் அம்மாவிடம் கேட்டார். சரஸ்வதியை பார்த்தாரா என்று விசாரித்தார். அவரும் காலையில் வேலைக்கு செல்லும்போது தான் பார்த்தேன் என்று கூறினார். ஆனால் உள்ளிருந்து ஒரு … Read more

Barathi Kannamma 2 Today Episode | 26.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 26.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சௌந்தர்யா தன்னால் ஒரு பெண்ணின் நிலை மோசமாக இருக்கிறது என்று நினைத்து நினைத்து வருந்தினார். என் காலம் முடிந்துவிட்டது, என்னை காப்பாற்றி அவளது எதிர்காலத்தை இப்படி கேள்விக்குறி ஆக்கி விட்டாலே என்று புலம்பினார். அதனால் அஞ்சலி மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்தார்கள். இப்படி ஒரு வெண்பாவை இதுவரை பார்த்தது இல்லை. என் மேல் இவளோ பாசம் வைத்து இருக்கிறாள் என்று சௌந்தர்யா கூறினார். அதையும் கேட்டு … Read more

Aaha Kalyanam Today Episode | 26.05.2023 | Vijaytv

aaha kalyanam. 26.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சித்ரா கோடீஸ்வரி இடம் பேசினார். அப்போது ஐஷ்வர்யா பற்றியும் அவர் புலம்பினார். மஹா நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று கூறினார். இதை வைத்து மஹாவிடம் சித்ரா பேசினார். உன் அம்மா ஐஷ்வர்யாவை நினைத்து கவலையாக உள்ளார் என்று கூறினார். இதை கேட்டதும் மஹா வருந்தினார். மேலும் ஐஷ்வர்யாவை காணவில்லை என்று ஒரு புகார் கொடுத்தால் மட்டும் தான் அவரை கண்டு பிடிக்க முடியும் என்று கூறினார். இதை கேட்டதும் … Read more

Mahanadhi Serial Today Episode | 26.05.2023 | Vijaytv

mahanadhi. 26.05.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் கணவரை நினைத்து கவலையில் இருந்தார். போலீஸ் ஸ்டேஷனில் குமரனை என்ன செய்வார்களோ, அடிப்பார்களோ என்று புலம்பினார். இந்த அனைத்து பிரச்சனைக்கும் தன்னை குமரன் விரும்பியது மட்டும் தான் காரணம் என்று நினைத்தார். ஆனால் அவரை காவேரி சமாதானம் செய்து ஆறுதல் கூறினார். அடுத்து யமுனாவை பார்த்து காவேரி அவருக்கு சாப்பாடு கொடுத்தார். ஆனால் யமுனா சாப்பிட மறுத்தார். குமரன் மாமாவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் நடந்துகொள்ளும் விதம் எதுவும் சரி இல்லை என்று வசுந்தரா சரஸ்வதியிடம் பேசினார். அதே போல் கார்த்திக் இடம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டார். ஆனால் அதற்கும் கார்த்திக் பதில் அளிக்கவில்லை. இந்த வீட்டில் தான் நான் எது செய்தாலும் அதற்கு எதிர்ப்பு சொல்ல ஆள் இருக்கிறார்கள். எந்த முடிவும் என்னை எடுக்கவிடுவது இல்லை. அதனால் யார் இந்த வீட்டில் அனைத்து முடிவையும் எடுக்கிரார்களோ அவரிடமே கேட்டுக்கொள் என்று … Read more