Raja Rani 2 Today Episode | 10.04.2023 | Vijaytv

Raja Rani 2. 10.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சந்தேகப்பட்ட இடத்தில் ஒரு எலும்பு துண்டு கிடைத்தது. அதையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அந்த நேரம் கருணாகரன், தன் மகனை சந்தியாவும் அவளது குடும்பமும் தான் எதோ செய்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அதனால் வீட்டில் யார் இங்கு சென்று இருந்தாலும் அவர்களை நோட்டம் இட்டுக்கொண்டு இருந்தார். இதனால் குடும்பமே பதட்டம் அடைந்தது. இதனால் சந்தியா இந்த கேசை வேறு யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று நினைத்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தனக்கு என்று ஒரு வேலையை வாங்கியதை அர்ஜுன் அவரது வீட்டில் திரித்து பேசினார். நமக்கு வேலை கொடுக்கும் கம்பேனிகளுடன் மட்டுமே தமிழ் வேண்டும் என்றே வந்து பிரச்சனை செய்ய நினைக்கிறார். கோதை இண்டஸ்ட்ரீஸ் வேலையை கெடுக்கப்பார்க்கிறார் என்பது போல் சித்தரித்து பேசினார். ஆனால் வசுந்தரா, தேவை இல்லாமல் தமிழ் மாமா பற்றி பேச வேண்டாம். அவர் அப்படி பட்ட ஆள் இல்லை என்று கூறினார். உடனே ராகினி அவன் அப்படி … Read more

Mahanadhi Today Episode | 07.04.2023 | Vijaytv

mahanadhi 07.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்காவை அலங்காரம் செய்து மணப்பெண்ணாக இருந்தார். ஆனால் கங்காவுக்கு தன் விதி மேல் நம்பிக்கை இல்லை. தனக்கு இம்முறையும் திருமணம் நடக்காது என்று அவனம்பிக்கையாக பேசினார். ஆனால் காவேரி, சாரதா அனைவரும் அவரை சமாதானம் செய்தார்கள். மேலும் அவர்களது அப்பாவை கும்பிட்டு கிளம்பினார்கள். அந்த நேரம் சாந்தி அங்கு வந்து கத்த ஆரம்பித்தார். என் சம்மதம் இல்லாமல் எப்படி என் மகனை உன் மகளுக்கு திருமணம் செய்வாய் என்று கத்தினார். கண்டிப்பாக என்னை … Read more

Raja Rani 2 Today Episode | 07.04.2023 | Vijaytv

Raja Rani 2. 07.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சம்பவம் நடந்த இடத்தை பார்வை இட்டார். அப்போது எதாவது தடையம் கிடைக்கும் என்று அனைவரையும் தேட வைத்தார். கடைசியில் அவருக்கு நகு ஒரு நாய் ஒரு எலும்பை கவ்வி சென்றதை பார்த்தார்கள். அந்த எலும்பை எடுத்து பத்திர படுத்தினார். ரவி அப்பாவும் வீட்டில் நடப்பதை பார்த்து குழம்பி போய் இருந்தார். அர்ச்சனாவும் அவர் பங்குக்கு இதில் பார்வதி பெயர் அடிபடுவதால் அவளும் சோகமாக இருக்கிறாள் என்று கவலையாக பேசினார். … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 07.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அந்த காண்ட்ராக்ட் வாங்க அவசரமாக கிளம்பினார்கள். போகும் வழியில் திடீர் என்று தமிழுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவருக்கு விபத்து நடந்து, அவசர சிகிச்சைக்காக உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது என்று செய்தி வந்தது. அதை கேட்டதும் தமிழ் உடனே மருத்துவமனைக்கு கிளம்பினார். நமச்சி நமக்கு முதலில் காண்ட்ராக்ட் முக்கியம் என்று கூறினார். ஆனால் தமிழ் இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம், முதலில் அதைதான் செய்ய … Read more

Aaha Kalyanam Today Episode | 05.04.2023 | Vijaytv

aaha kalyanam. 05.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டுக்கு வந்ததும், அவரது நெத்தியில் குங்குமம் இருப்பதை பார்த்து கோடீஸ்வரி கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார். மஹாவும் நடந்ததை கூறினார், ஆனால் சூர்யாதான் அந்த நபர் என்று கூறவில்லை. பின் மஹாவுக்கு ஐஷ்வர்யாவின் வரன் பற்றி தெரிய வந்தது. அதுவும் அவருக்கு பிடிக்காத அந்த சூர்யா தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரம் நாளை சூர்யா தனியாக ஐஷ்வர்யாவை பார்த்து பேசி பழகிய பின் திருமணம் … Read more

Mahanadhi Serial Today Episode | 05.04.2023 | Vijaytv

mahanadhi. 05.04.2023

மஹாநதி தொடரில் இன்று, குமரன், நிவின், காவேரி மற்றும் நர்மதா அனைவரும் மதுரைக்கு சென்று கங்காவுக்கு முகூர்த்தப்பட்டு வாங்க கிளம்பினார்கள். போவதேக்கு நிவின் தன் காரை எடுத்து வந்து இருந்தார். காவேரி அதில் vra தயங்கினார். பின் நால்வரும் கிளம்பினார்கள். அங்கு சென்று கங்காவுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு புடவை எடுத்தார் குமரன். காவேரி அதை தடுத்தாலும் குமரன் வாங்கியே தீருவேன் என்று கூறினார். அதே நேரம் பசுபதி ஜெயாவிடம் நிவின் நடவடிக்கைகள் எதுவும் சரி … Read more

Raja Rani 2 Today Episode | 05.04.2023 | Vijaytv

Raja Rani 2. 05.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பத்தை காப்பாற்ற தன்னால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய நினைத்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது, சிவகாமி என்ன செய்தார், பார்வதி என்ன செய்தார் என்று தன் கண் முன்னே அனைத்தையும் நினைத்து பார்த்தார். இதில் எந்த தவறும் வந்து விட கூடாது என்று நினைத்தார். மேலும் சந்தியாவிடம் தான் வெளியாக இருந்ததால் அவரது அழைப்பை எர்க்கவில்லை என்று பொய் சொன்னார். மேலும் இந்த தவறை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இரவு தூங்கிய பின் நமச்சி வீட்டுக்கு வந்தார். அதுவும் குடித்துவிட்டு வந்தார். அதை பார்த்த சரஸ்வதி என்ன சொல்வதென புரியாமல் இருந்தார். அடுத்த நாள் காலையில் அவர் வாந்தி எடுத்ததை யாருக்கும் தெரியாமல் கழுவ முயற்சி செய்தார். ஆனால் அதக்குள் தமிழ் பார்த்து விட்டார். உடனே நமச்சியை கத்த ஆரம்பித்தார். எதற்கு குடித்தாய் உன்னை நம்பினேன், எனக்கு துரோகம் செய்துவிட்டாய் என்று கூறினார். மேலும் இது … Read more

Mahanadhi Serial Today Episode | 04.04.2023 | Vijaytv

mahanadhi. 04.04.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் சாரதா வீட்டுக்கு வந்ததும் இந்த திருமணம் சாந்தி நடத்த விட மாட்டார் என்று நினைத்து பேசினார்கள். ஆனால் குமரன், எந்த சூழ்நிலையிலும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன். என்ன பிரச்சனை வந்தாலும் கண்டிப்பாக நான் கங்கா கழுத்தில் தாலி கட்டுவேன் என்று கூறினார். பின் குமரன் மற்றும் நிவின் இருவரும் இந்த திருமணத்தை பற்றி பேசும்போது, புடவை எடுக்க வேண்டும் என்று கூறினார் நிவின். அதற்கு கங்கா, காவேரி அனைவரையும் … Read more