Raja Rani 2 Today Episode | 04.04.2023 | Vijaytv

Raja Rani 2. 04.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன், பாஸ்கர், பார்வதி மற்றும் சிவகாமியை தைரியமாக இருக்க வேண்டும். எந்த வித பதட்டமும் இல்லாமல், மற்றவர்கள் சந்தேகபடும்படி நடந்ததுகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் அறிவுறுத்தினார். பின் சிவகாமியை கோவிலுக்கு சென்று நடை சாத்தும் வரைக்கும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறினார். சிவகாமியும் கோவிலுக்கு சென்று கடவுள் இடம் தான் செய்த தவறுக்கு தன் பிள்ளைகளை தண்டித்து விட வேண்டாம் என்று வேண்டினார். பின் வீட்டுக்கும் திரும்பினார். ரவி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதியை காணவில்லை என்று தேடினார். பின் நமச்சி கடைக்கு சென்று இருப்பார் என்று சமாளித்தார். பின் சரஸ்வதி வீட்டுக்கு வந்ததும் அவரும் அதே போல் கடைக்கு சென்றேன் என்று சமாளித்தார். பின் நமக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லையே என்று தமிழ் வருந்தினார். அதற்கும் சரஸ்வதி பேசி அவரை ஆறுதல் கூறினார். இருந்தும் சரஸ்வதி தமிழுக்கு வேலை கிடைக்கும் வரையாவது தனக்கு இந்த வேலை வேண்டும் என்று நினைத்தார். … Read more

Aaha Kalyanam Today Episode | 03.04.2023 | Vijaytv

aahaa kalyaanam. 03.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாலக்ஷ்மி மற்றும் சூர்யா எதேர்ச்சையாக கோவிலில் சந்தித்தார்கள். அதுவும் சூர்யா கீழே விழுகும் போது மஹாலக்ஷ்மி தான் தாங்கி பிடித்தார். ஆனால் அதற்கும் சூர்யா நீ எதற்காக என் கையை பிடித்தாய் என்று கத்தினார். மஹாவும் அவருக்கு பதிலடி கொடுத்தார். அதே நேரம் கோடீஸ்வரி தனது மூன்று மகள்கள் ஜாதகத்தையும் பார்த்தார். அப்போது ஐஸ்வர்யாவுக்கு இப்போதைக்கு திருமணம் கோடி வராது. ஆனால் மஹாவுக்கு மட்டும் தான் பெரிய இடத்தில் திருமணம் செய்யும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 03.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 03.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தான் செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்டதோடு, இப்போதைக்கு நீ ஜீவாவை தான் காதலித்தாய் என்று சொல்ல வேண்டாம் என்று கூறினார். காவ்யாவும் அதற்கு சம்மதித்தார். அடுத்த நாள் காவ்யா பார்த்திபன் திரும்பதுக்கு நலங்கு வைத்து மருதாணி போடும் விழா ஆரம்பித்தார்கள். அதற்கான கல்யாண கலாட்டாக்கள் ஆரம்பம் ஆனது. பார்த்திபன் தானே காவ்யாவுக்கு மருதாணி போட வேண்டும் என்று அடம் பிடித்தார். பின் காவ்யாவும் தனக்கு பார்த்திபனே போடட்டும் … Read more

Mahanadhi Serial Today Episode Review | 03.04.2023 | Vijaytv

mahanadhi. 03.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்காவை பெண் பார்க்க வந்தவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது கேட்டதும் சாரதா அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனே குமரன் இடம் சென்று இந்த சூழ்நிலையில் உன்னிடம் கேட்பது தவறு தான். ஆனாலும் எனக்கு வேறு யாரும் இல்லை, நீதான் என் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சினார். குமரன் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று கூறினார். அடுத்து சாரதாவும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை … Read more

Raja Rani 2 Today Episode | 03.04.2023 | Vijaytv

Raja Rani 2. 03.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி இந்த இடத்துக்கு வர மாட்டாள் என்று நம்பினார் பாஸ்கர். ஆனால் பார்வதி தனியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். பின் பாஸ்கரை விக்கி பாஸ்கரை அடிக்க ஆரம்பித்தார். அதை பார்த்து மேலும் பதட்டம் அடைந்த பார்வதி, விக்கி சொன்னபடியே செய்தார். இன்று நமக்கு முதல் இரவு என்று விக்கி கூறினான். பின் சற்று நேரத்தில் அங்கு சிவகாமி வந்து விக்கியை தலையில் அடித்து அவரும் மயங்கினார். பின் இறக்கவும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.04.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.04.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரது மெக்கானிக் வேலையை பார்க்க ஆரம்பித்தார். ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக சென்ற தமிழ் மற்றும் நமச்சி கம்பேனி வேலையாக வெளியே அலைந்து திரிந்தார்கள். அந்த நேரம் பார்த்து அவர்களது வண்டி நின்றது. பின் அதை சரி செய்ய அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றார்கள். அப்போது சரஸ்வதி அவர்களை பார்த்து பதறினார். பின் நமச்சியிடம் தமிழ் இடம் இதை பற்றி பேச வேண்டாம், மறைத்து விடலாம் என்றும் … Read more

Aaha Kalyanam Today Episode Review | 31.03.2023 | Vijaytv Serial

aaha kalyanam. 31.03.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா எப்படியாவது சூர்யா வீட்டில் அனைவரையும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு எப்படி எல்லாம் பேசி தன்னை நல்லவள் போல் காட்டிக்கொள்ள முடியுமா அப்படி எல்லாம் காட்டிக்கொண்டார். தான் ஒரு பெரிய பணக்கார வீட்டு பெண் போல் நடந்தது கொண்டார். மேலும் சூர்யா கெடுக்கும் கேள்விகளுக்கு மஹா எப்படி பதில் சொல்வாரா அதே போல் சொல்லி நல்ல பேரும் வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

Eeramana Rojave 2 Today Episode | 31.03.2023 | Vijaytv

eeramana Rojave 2. 31.03.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் திருமணம் இனியாவது நல்லபடியாக நடக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அருணாச்சலம் விரும்பினார். காவ்யா பார்த்திபன் இருவரும் பல பிரச்சனைகளை தாண்டி இன்று ஒன்று சேர்ந்து மனசு விட்டு பேசினார்கள். காவ்யா பார்த்திபன் மேல் இருக்கும் காதலை வெளிப்படுத்த, அதே போல் பார்த்திபன் காவ்யா திரும்பி என்னிடம் வருவார் என்று நம்பியதாக கூறினார். மேலும் அவர்கள் அறையில் மீண்டும் அவர்களது திருமண போட்டோவை மாட்டினார்கள். … Read more

Mahanadhi Serial Today Episode | 31.03.2023 | Vijaytv

mahanadhi. 31.03.2023

மகாநதி தொடரில் இன்று, கங்காவுக்கு நிச்சயம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது தட்டு மாற்றும் போது ஒரு குழந்தை அந்த தட்டை தள்ளிவிட்டு மாப்பிள்ளை மடியில் அப்பா என்று கூறி அமர்ந்தது. அதை பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சாரதா உடனே பசுபதியை கேள்வி கேட்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை எதற்காக மறைத்தார் என்று கேட்டார். ஆனால் பசுபதி சாதாரணமாக அதை சொல்ல மறந்துவிட்டேன் என்று கூறினார். பின் தனியாக அழைத்து, இது நல்ல வசதியான … Read more