Raja Rani 2 Today Episode | 31.03.2023 | Vijaytv Serial

Raja Rani 2. 31.03.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வேலை விஷயமாக சென்னை வரை கிளம்பினார். சிவகாமி அம்மாவும் அதற்கு சம்மதித்து அனுப்பி வைத்தார். சரவணன் சந்தியாவை வழி அனுப்பி வைத்தார். அந்த நேரம் ரவி பக்கத்து ஊருக்கு ஒரு விஷேஷத்துக்கு செல்ல கிளம்பினார். அப்போது பாஸ்கர் அவரை அனுப்பிவிட கிளம்பினார். ஆனால் போன பாஸ்கர் திரும்பி வரவே இல்லை. அவருக்கு அழைத்தால், விக்கி ஃபோனை எடுத்து பேசினார். பாஸ்கர் என்னிடம் தான் உள்ளான். அவனை நான்தான் அடைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.03.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.03.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் நினைத்தபடி அவருக்கு பணம் கிடைத்தது. அது கிடைத்ததும் அதை வைத்து சரஸ்வதி பெயரில் ஒரு கம்பேனி ஒன்று பதிவு செய்தார். இதனால் பழைய தமிழ் எட்டி பார்க்க ஆர்மபித்தது. சரஸ்வதியுடன் கொஞ்சல் பாசம் காதல் என்று அனைத்தையும் காட்டினார். பின் வேலை வாங்குவதற்கு டீல் esa நமச்சி மற்றும் தமிழ் கிளம்பினார்கள். ஆனால் அங்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே. அர்ஜுன் இருக்கும் அனைத்து கம்பேனியிடமும் தமிழ் உடன் வியாபாரம் செய்தால், கோதை … Read more

Raja Rani 2 Today Episode | 03.03.2023 | Vijaytv

Raja Rani 2. 03.03.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது அரசாங்க வண்டியில் கிளம்பினார். ஆனால் சரவணன் அவரது பழைய வண்டியில் செல்ல கிளம்பினார். அது பழைய வண்டி என்பதால் அதை பார்த்து பக்கத்து வீட்டு ஆட்கள் சரவணன் பரிதாபமாக இருப்பதாக கூறினார்கள். அதை பார்த்த சிவகாமி தன் மகனுக்கு கார் வாங்க வேண்டும் என்று ரவியிடம் கூறினார். பின் அதற்கான முயற்சியில் இறங்கினார். அவரிடம் இருந்த நகையை அடகு வைத்து சரவணனுக்கு கார் வாங்க வேண்டும் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.03.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.03.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் செய்த தவறுக்கு புகார் கொடுக்க வேண்டும் என்று அர்ஜுன் குடும்பத்தில் அனைவரும் கொந்தளித்தார்கள். கோதையும் யார் தவறு செய்தாலும் அதற்க்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் தான் நல்லவர் போல் காட்டிக்கொள்ள தமிழ் மேல் எந்த புகாரும் கொடுக்க வேண்டாம் என்றார். மேலும் அதற்கு கோதையிடம் சத்தியமும் வாங்கினார். கார்த்திக் முதல் கோதை வரை நம் வீட்டு மாப்பிள்ளை இவளோ நல்லவரா என்று வியந்தார்கள். ஆனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.03.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் ஜீவா எதற்கு இந்த பிரச்சனையை வளர்க்க வேண்டும். உன் முடிவால் பார்த்திபன் மனம் உடைந்து பொய் ராமயாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி விட்டான் என்று கத்தினார். ஆனால் காவ்யா உங்கள் மூவரின் வாழ்க்கையை எண்ணி தான் இப்பபை ஒரு முடிவு எடுத்தேன். கண்டிப்பாக நான் இல்லை என்றால் உங்கள் அனைவரது வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும் என்றார். ஆனால் ஜீவா நாம் தான் காதலித்தோம் என்று வீட்டில் அனைவரிடமும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

Mouna Ragam 2. 01.03.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி செய்யும் தவறை சுட்டி காட்டினார். தன் தம்பியோ தங்கையோ தவறு செய்தால் அதை அவரிடம் சொல்லி சுட்டி காட்டி திருத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்கு துணையாக நிற்பது போல் செய்ய கூடாது என்று அறிவுரை கூறினார். பின் தன் தம்பியின் வாழ்க்கை இப்படி நரகம் ஆகி விட்டதே என்று புலம்பினார். அதே நேரம் சுருதி கார்த்திக் வீட்டுக்கு வந்து கத்தினார். தன்னை அந்த வீட்டில் இருந்து … Read more

Raja Rani 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

Raja Rani 2. 01.03.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா வேலை செய்யும் இடத்துக்கு ஜெஸ்ஸி கடை விஷயமாக ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்க வந்து இருந்தார். ஆனால் கேட்க தயங்கினார். பின் கடைசியில் கேட்கவும் செய்தார். ஆனால் சந்தியா தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. தன் சொந்த வேலைக்கு பதவியை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக கூறினார். அதே நேரம் சந்தியா உதவி செய்வார் என்று உறுதியாக ஜெஸ்ஸி குடும்பத்திடம் கூறினார். ஆனால் அவருக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.03.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.03.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுன் செய்த தவறை ஆதாரத்துடன் அவரிடம் கேட்டார். இந்த அளவுக்கு நீ மட்டமான வேலை செய்து, யாருக்கும் தெரியாமல் இப்படி ஒரு திருட்டு வேலை செய்து இந்த கம்பேனியை அபகரிக்க பார்க்கதே என்று எச்சரித்தார். மேலும் இந்த திருட்டுத்தனத்தை உடனே தன் அப்பா அம்மாவிடம் கூற போவதாக கூறினார். ஆனால் அர்ஜுன் தான் செய்தது தவறு தான், ராகினியை அரக்கோணம் ஹாஸ்பிடலுக்கே வேலைக்கு செல்லட்டும். நானும் இந்த அம்பாத்தூர் கம்பேனியை … Read more

Raja Rani 2 Today Episode | 24.02.2023 | Vijaytv

Raja Rani 2. 24.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இரவு தூங்கிய பின், சிவகாமி அம்மா அவரின் வாக்கி டாக்கியை அமத்தி வைத்து விட்டார். இதன் இரைச்சல் இல்லாமல் இன்றாவது நிம்மதியாக தூங்க வேண்டும் என்று கூறி அப்படி செய்தார். இதனால் சந்தியாவுக்கு சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் சொல்ல முடியாமல் போகிறது. இது தெரியாமல் சந்தியா தூங்கி எழுந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode | 24.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை கோபமாக பேசியதால் சரஸ்வதி மன வருத்தத்தில் கோவிலுக்கு யாரிடமும் சொல்லாமல் சென்றார். வீட்டில் வசுந்தரா சரஸ்வதியை கானவில்லை என்று தேட ஆரம்பித்தார். ஆனால் இங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் பதறினார். பின் தமிழுக்கு அழைத்து வீட்டில் நடந்ததை கூறினார். உடனே சரஸ்வதியை தேடி தமிழ் கிளம்பினார். நடேசன் முதல் வசுந்தரா வரை கோதை பேசியது தவறு என்று கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…