Pandian Stores Today Episode| 18.01.2023 Review | Vijay Tv
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று வீட்டின் பெண்கள் அனைவரும் ஹோட்டலில் அதிர்ச்சியோடு அமர்ந்திருக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வருகிறார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வீடியோ ஆதாரத்துடன் கரப்பான் பூச்சி...