Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் நடந்ததை நமச்சியிடம் கூறினார். அவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பின் அர்ஜுன் தான் காரணமாக இருக்கும் என்று சரஸ்வதி சந்தேகப்படுவது பற்றியும் கூறினார். அதற்கு தனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது என்று கூறினார் நமச்சி. பின் இதை பற்றி அர்ஜுன் இடம் நேராகவே தமிழ் விசாரித்தார். சந்திரகலாவுக்கு நம் குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி எப்படி தெரிந்தது என்று விசாரித்தார். அதற்கு அர்ஜுன் தனக்கு அதை … Read more