Raja Rani 2 Today Episode | 14.12.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு ஓட்டுவதை வீடியோ கால் மூலம் சரவணன் மற்றும் சிவகாமி அம்மா பார்த்தார்கள். சந்தியா முடிந்த வரை இதில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்தார். என்ன நடந்தாலும், தன் மாமியாருக்காக மற்றும் நம் ஊர் மக்கள் அனைவருக்காகவும் இதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கடினமாக உழைத்தார். என்ன துயர்ம வந்தாலும் அதையும் தாண்டி சந்தியா படகை ஓட்ட ஆரம்பித்தார். கடைசியில் சந்தியா … Read more