Tamizhum Saraswathiyum Today Episode | 12.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் அவரது குடும்பத்தை அனைவர் முன்னிலையிலும் திட்டித்தீர்த்தார். கோதை மற்றும் நடேசன் இருவரும் சங்கடத்தில் நின்றார்கள். பின் அர்ஜுன் அம்மா இந்த அளவு உங்களை காயப்படுத்தி இருக்கும் என்று எனக்கு தெரியாது. அதனால் நாங்கள் இப்போவே கிளம்புகிறோம் என்று கூறினார். மேலும் அவரது வீட்டில் வாங்கிய நகை துணிகளை எடுத்து கொடுக்க சொன்னார். ஆனால் கொதி எதெல்லாம் திரும்ப தர வேண்டாம். சம்மந்த வீட்டில் இருந்து இப்படி நடந்து கொண்டால் எங்களுக்கும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 09.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீண்டும் வீட்டுக்கு வந்து அவருக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தார். அந்த நேரம் பார்வதி அவரிடம் நேற்று இரவு இங்கு சென்றாய் என்று விசாரித்தார். காவ்யா, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கிளம்பினேன். ஆனால் அதை கூட விதி செய்யவிடவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் பார்வதி நீயும் என் மகள் போல தான். இப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம். நீயும் பார்த்திபனும் சேராமல் இருந்தாலே இருவர் வாழ்க்கையும் நால்படியாக அமையும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இருக்கும் நிலையை பார்த்து சக்தி நொந்து போனார். பின் அவருக்கு மயக்கம் வந்ததால் சக்தி அவரை தாங்கி பிடிக்க வந்தார். உடனே சக்தியை பார்த்த வருண் மறுபடியும் அவரை பார்த்து அலற ஆரம்பித்தார். இதனால் அங்கு இருந்த டாக்டர்கள் சக்தியை உடனே வெளியே அனுப்பினார்கள். சக்தியை பார்த்தாலே நீ எதற்கு இங்கு வந்தாய்? இங்கே வராதே! வெளியே போ என்று கத்தினார். பின் அவர் கண்ணில் படாமல் இருக்கும்படி … Read more

Tamizhum Saraswathiyum 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் தனக்கு உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறினார். மேலும் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது சுடு தண்ணீர் வேண்டும் என்று கூறினார். சரஸ்வதி அதையும் செய்து கொடுத்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து அர்ஜுன் குடும்பமே வெளியே pog வேண்டும் என்று கிளம்பினார்கள். வாடகை வண்டி பிடித்து தர வேண்டுமா என்று கேட்டார் ராகினி. ஆனால் அதை மறுத்துவிட்டு தங்களோடு நடேசன் வந்தால் வசதியாக இருக்கும் என்று கூறினார்கள். அவரே … Read more

Raja Rani 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

Raja Rani 2. 09.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் அர்ச்சனா வீதியில் நின்று சண்டை போடுவதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் வந்து ரவி அப்பாவிடம் கூறி புலம்பினார். என் குடும்பம் என் கண் முன்னே இப்படி சிதைந்து போய்விடுமோ என்று பயந்தார். ரவி அப்பா அவருக்கு ஆறுதல் கூறினார். இருந்தும் சிவகாமி சோகத்தில் இருந்தார். இதை கவனித்த சரவணன் என்ன என்று விசாரித்தார். அதற்குள் ஆதி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார். ஜெஸ்ஸி கடைக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா வீட்டில் இருக்கிறாரா என்று பிரியா தேட ஆரம்பித்தார். மேலும் பார்த்திபன் காவ்யா இந்த நேரத்தில் இங்கு சென்றாள்? மொட்டை மாடியில் இருப்பாளோ என்று நினைத்து தேடி வந்தார். ஆனால் அங்கும் அவர் இல்லை. அதனால் அருகில் எதாவது ஒரு தோழி வீட்டுக்கு சென்று இருப்பார் என்று அவரே நினைத்துக்கொண்டார். ஆனால் ஜீவா மற்றும் காவ்யா இருவரும் தெரிந்த கடையில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மழையில் மாட்டிக்கொண்டீர்கள். அப்போது தான் அங்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் கம்பேனிக்கு இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்குமாறு கூறினார். ஆனால் அர்ஜுன் அது முடியாது வேலை அதிகமாக இருப்பதாக கூறினார். உடனே வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை இன்று யாருக்குமே வேலைக்கு செல்ல வேண்டாம். இன்று குடும்பமாக வெளியே சென்று வர வேண்டும் என்று கூறினார் கோதை. அர்ஜுன் மற்றும் அவரது குடும்பமும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அர்ஜுனின் அக்கா மாமா மற்றும் அம்மா மூவரும் நேற்று போல் … Read more

Raja Rani 2 Today Episode | 07.12.2022 | Vijaytv

Raja Rani 2. 07.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இன்னமும் பயிற்சிக்கு வரவில்லை என்று சரவணன் பதறினார். மீண்டும் மீண்டும் அவருக்கு முயற்சி செய்தார். ஆனால் அவர் ஃபோன் எடுக்கவில்லை. பின் கௌரி பயிற்சிக்கான விதிமுறைகள் ஒவ்வொன்றாக கூறினார். அதில் இன்று படகு போட்டி ஒன்று நடக்க போகிறது. ஆனால் அது குழுவாக இல்லாமல் தனியாக அவர் அவருக்கு தான் செய்யும் முயற்சியை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு அவரவர் வீட்டில் உள்ளவர்கள் இடம் கண்டிப்பாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மயக்க நிலையில் இருந்தார். மனோகர் தானே வருனை கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறேன். நீ போய் தூங்கு என்று கூறினார். இரவு முழுதும் தானே பார்த்துக்கொள்கிறேன் என்று சக்தியை அனுப்பினார். காலையில் வருண் சரியாகி விடுவார் என்று அனைவருமே நம்பினார்கள். ஆனால் அதற்கு மாறாக காலையில் எழுந்ததுமே சக்தியை பார்த்த உடன் அந்த நெருப்பை பார்ப்பது போல் கத்த ஆரம்பித்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் பயந்து சக்தியை வெளியே நிற்கும்படி … Read more

Raja Rani 2 Today Episode | 06.12.2022 | Vijaytv

Raja Rani 2. 06.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா கிளம்பிய அடுத்த நாளே செந்தில் சரவணன் இருவரும் இப்படி தேர்தலில் நிற்பதை பார்த்து சிவகாமி அம்மா அழுது புலம்பினார். இதில் அர்ச்சனாவின் அம்மா செந்தில் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல், சரவணன் மண்ணோடு மண்ணாக போய் விடுவார் என்று பூஜை செய்ததை பார்த்து மேலும் கோவத்தில் கத்தினார் சிவகாமி. ஆனால் செந்தில் மேலும் தன்னை விட சரவணனுக்கு தான் எப்போதுமே மரியாதை கொடுப்பீர்கள். என்னை எதிலுமே நம்பியது இல்லை … Read more