Tamizhum Saraswathiyum Today Episode | 06.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை கம்பேனியில் சப்ளை செய்யும் ஒருவர் அடுத்த லோடில் இருந்து கிலோவுக்கு ஒரு ரூபாய் ஏற்றுவது தான் அவரது முடிவு என்று கூறினார். தமிழ் கார்த்திக் யோசித்து பேசுவதற்குள் அர்ஜுன் அது சரியாக வராது. எடுத்ததும் ஒரு ரூபாய் ஏற்றுவது சரி அல்ல என்று கூறினார். அதை கேட்டதும் அவர், நீயே இங்கு வேலை பார்க்கும் ஒரு நபர் தான், நீ எதற்காக இதில் தலையிடுகிராய் என்று கேட்டார். உடனே கார்த்திக் … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் இந்த விஜயதசமி விழா சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். சக்தி சந்தோசமாக இருப்பதையே வருண் விரும்பினார். அந்த நிலையில் விஸ்வநாதன் செய்த திட்டப்படி அந்த இடத்தில் நெருப்பு பற்ற வைத்தார் ஒரு பெண். அதை முதலில் சக்தி தான் பார்த்தார். உடனே அதை அணைக்க முயற்சி செய்தார். வருண் பார்க்காமல் வைக்கவும் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மாறாக வருண் நெருப்பு … Read more

Raja Rani 2 Today Episode | 05.12.2022 | Vijaytv

Raja Rani 2. 05.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வந்த விஷேசம் முடிந்ததும் அவர் கிளம்ப தயார் ஆனார். கிளம்பும்போது அர்ச்சனா ஜெஸ்ஸிக்கு கடையை விட்டுக்கொடுத்ததற்கு நன்றி கூறினார். இதே போல் அர்ச்சனா ஜெஸ்ஸி இருவரும் ஓத்துமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். பின் செந்தில் இடம் இந்த போட்டியில் கலந்து கொண்டாலும் உங்கள் அண்ணன் தம்பிக்குள் எந்த விரிசலும் வந்துவிட கூடாது என்று கூறினார். பின் ஆதி இடம் கர்ப்பமாக இருக்கும் ஜெஸ்ஸியை பத்திரமாகா பார்த்துக்கொள்ள வேண்டும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் குடும்பத்தில் அனைவரும் எதோ பெரிய விருந்து இருக்கும் என்று நம்பி வந்தார்கள். ஆனால் காலையில் எழுந்ததும் அருகம்புல் ஜூஸ், பின் காலை உணவாக சிறுதானியத்தில் சமைத்த உணவு என்று அவர்களுக்கு எந்த உணவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அதை சாப்பிட்டார்கள். இவர்கள் செய்த உணவை எப்படி சாப்பிடுகிறார்கள் என்று கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் பார்த்து சிரித்து கிண்டல் செய்தார்கள். பின் தமிழ், கார்த்திக் இருவரும் வேலைக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். தனக்கு சாப்பாடு வேண்டும் என்று நேரடியாக கேட்கவும் செய்தார். ஆனால் பிரியா அதற்கு மறுத்துவிட்டார். உங்களுக்கு கை கால் இருக்கிறது அதி வைத்து சாப்பாடு போட்டு சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கூறினார். பின் சாப்பிடும் பொது தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அந்த நேரம் தன் அம்மாவிடம் ஒரு சின்ன மன்னிப்பு கேட்டல் என்ன என்று கேட்டார் ஜீவா. … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் தருண் விஜயதசமி விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். வருண் சக்தி இருவரும் பாட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள். அப்போது கூட ஸ்ருதியை யாருமே அங்கு அழைக்கவில்லை. இதனால் எரிச்சலில் இருந்தார் ஸ்ருதி. ஆனால் சக்தி அவரை விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கும் எரிச்சலாக பேசினார். பின் பாட்டுப்பள்ளிக்கு அனைவரும் போய் சுற்றி பார்த்தார்கள். சொர்ணம் அந்த பள்ளியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சக்திக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

Raja Rani 2. 02.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது குடும்பத்தோடு சேர்ந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவில் கலந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி அடைந்தார். சரவணன் இடம் கண்டிப்பாக இந்த மகிழ்ச்சியோடு நான் மேலும் பயிற்சியில் நல்ல மதிப்பெண் எடுத்து இந்த ஊருக்கே பதவி ஏற்று வருவேன் என்று கூறினார். சந்தியாவிடம் ரவி மற்றும் சிவகாமி இருவரும் பேசினார்கள். இந்த வீட்டில் இருக்கும் இரு பிள்ளைகளும் எப்படி ஒரே இடத்தில் இருந்து இப்படி பதவிக்காக போட்டி இடுகிறார்கள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 02.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் தனக்கு இந்த வீட்டில் இருப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கூறினார். தனக்கு இந்த வீட்டில் எந்த ஒரு மரியாதை குறிவும் நடக்காது என்று கோதை நடேசன் இருவரும் தன்னை மகன் போல் பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினார். பின் இந்த வீட்டிலே மகளும் மருமகனும் தங்க போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டில் இருக்கும் ஒரு துளசிச்செடி வடிப்போய் இருந்தது. அதை பார்த்ததும் சரஸ்வதி எதோ ஒன்று தவறாக நடக்கிறது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது வேண்டும் என்றே தேவி மற்றும் ஜே.கே இருவரும் அவரை வெறுப்பேற்றும் விதமாக பேசினார்கள். இதனால் ஜீவா கோவத்தில் ஜே.கே மீது எகிறினார். இவர்கள் சண்டையை பார்த்து பார்த்திபன் பார்வதி அனைவரும் வந்தார்கள். நடந்ததை விசாரித்தார்கள். அப்போது தேவி, ஜீவை பிரியா கை நீட்டி அறைந்துவிட்டாள். அதுவும் கோவிலில் அத்தனை பேர் முன்னிலையிலும் கட்டிய கணவனை எப்படி அடிக்கலாம் என்று கேட்டார். பார்வதி … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்திக்கு பாட்டு பள்ளியை கொடுக்க ஏற்பாடுகள் எல்லாம் தருண் வருண் இருவரும் சேர்ந்து செய்தார்கள். ஸ்ருதிக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை. எரிச்சலின் உச்சத்தில் இருந்தார். அந்த நேரம் சொர்ணம் இனிப்பு கொண்டு வந்து அனைவருக்கும் குடுத்தார். சக்தி கைக்கே மீண்டும் அந்த பள்ளி வருவதற்காக அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினார். மேலும் ஸ்ருதியை வெறுப்பேற்றும் விதமாக பேசினார். பின் ஸ்ருதி கடுப்பில் வெளியே போனார். அப்போதும் விடாமல் ஸ்ருதி பின்னாடியே … Read more