Raja Rani 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

Raja Rani 2. 28.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அர்ச்சனாவின் அம்மா இந்த விழாவுக்கு கண்டிப்பாக எல்லா சொந்தங்களும் வர வேண்டும் என்று கூறினார். முக்கியமாக சந்தியா இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு சிவகாமி அம்மாவும் கண்டிப்பாக சந்தியா கலந்துகொள்வார் என்று உறுதி அளித்தார். சரவணன் இடம் அதை சொல்லி சந்தியாவை விடுமுறை எடுத்து வர வேண்டும் என்று கூறினார். சந்தியா … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி ருக்மணி சொன்ன விஷயத்தை கேட்டதும் உடனே கஸ்தூரியை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ருக்மணியும் ஏற்பாடு செய்தார். ஷீலா ஒளித்து வைத்து இருந்த சாவியை எடுத்து வந்து, கஸ்தூரி இருக்கும் வீட்டுக்கு முன் வந்து நின்றார்கள். அப்போது வேலை பார்ப்பவர் கடைக்கு வெளியே சென்ற சமயத்தில் உள்ளே சென்று கஸ்தூரியை பார்த்தார்கள். அவரை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி. மேலும் உடனே அவருக்கு ஒரு யோசனை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் ஆதங்கத்தை கொட்ட காவ்யாவிடம் வந்து பேசினார். இந்த வீட்டில் உண்ணி பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியுமா? அதை இது நாள் வரை நான் நம்ப்வே இல்லை, ஆனால் இப்போது நீ செய்வதை பார்த்தால் எனக்கும் அந்த சந்தேகம் வருகிறது என்றார். நீ திருமணத்துக்கு முன் யாரையும் காதலித்தாயா? எப்படி எதுவும் இருந்தால் என்னிடம் சொல் நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால் அதற்காக பார்த்திபன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இத்தனை நாள் காவ்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்று காவ்யா மேல் உள்ள கோவத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்த விவாகரத்தை நானே உனக்கு தர வேண்டும் என்பதற்காக தானே நீ என் அம்மா அப்பாவின் திருமணத்தை நிருத்தினாய்? இனியும் என் வாழ்க்கையில் நீ இல்லை. என் குடும்ப மானம் மரியாதை அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாய். இனியும் என் வாழ்வில், இந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்தான் விஸ்வநாதன் அனுப்பிய நபர். அவனையும் பிடித்து வருண் அடித்து யார் அனுப்பினார் என்று கேட்டார். ஆனால் அவன் உண்மையை சொல்லவே இல்லை. ஆனால் அவன் ஃபோனில் விஸ்வநாதன் நம்பரில் இருந்து அழிப்பு வந்ததை பார்த்துவிட்டார் வருண். பின் அறைக்கு திரும்பியதும் சக்தி இங்கு இருக்க பயமாக இருக்கிறது. உடனே வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினார். ஆனால் வருண், இப்படி ஒவ்வொரு … Read more

Raja Rani 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

Raja Rani 2. 25.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வெளியே சாப்பிட சென்று அந்த இடத்தில் நடந்த கலவரத்தால் குழப்பத்தில் இருந்தார். தன் குடும்பம், தன் மாமியார் இந்த பிரச்சனைக்கு என்ன சொல்வார் என்று புரியாமல் இருந்தார். சிவகாமி அம்மா வீட்டுக்கே சில பேர் வந்து உன் மூத்த மருமகள் பெரிய போலீஸ் அதிகாரி ஆகி வீட்டுக்கு திரும்புவார் என்று நினைத்தால், இப்படி குடித்து விட்டு கும்மாளம் போட்டு ஊரே டிவியில் பார்க்கும்படி செய்துவிட்டாரே என்று குத்தலாக பேசினார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.25.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி அவர் செய்த தவறை தானே ஒப்புக்கொண்டு போலீஸிடம் சரணடைந்தார். இதனால் சந்திரகலா தன் மகனை இந்த நிலையில் பார்த்து கொந்தளித்தார். இந்த நிலைக்கு தள்ளிய அந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழவே கூடாது. மற்றும் கோதை நடேசன் அவர்கள் குடும்பமே சிதைந்து போக வேண்டும் என்று கூறினார் ஆதி. அதை கேட்ட சந்திரகலா, கண்டிப்பாக அவர்களை நான் நிம்மதியாக இருக்கவே விட மாட்டேன் என்று கூறினார். அதே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 22.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இங்கு தேடியும் காவ்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவரை தேடி சென்றவர்கள் கோவிலுக்கு எமாற்றதோடு தான் வந்தார்கள். பொறுமை இழந்த அருணாச்சலம் கோவத்தில் கொந்தளித்தார். நான் காவ்யாவை என் மகளாக நினைத்து தான் இத்தனை நாள் நடத்தினேன். ஆனால் அவள் என் மகனையும் மதிக்கவில்லை. எங்களையும் இப்படி உறவினர்கள், நண்பர்கள் முன் அசிங்படுத்திவிட்டு கிளம்பி இருக்கிறாள் என்று கூறினார். இனியும் இந்த கல்யாணம் நடக்காது என்றார். அந்த நேரம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் நாள் முழுவதும் சுற்றி விட்டு அவரகளது அறைக்கு கிளம்பினார்கள். அப்போது அவர்களுக்கு முதல் இரவுக்காக அறையை அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார். அதை பார்ப்பதற்காக சக்தியை வெளியே நிற்க சொல்லி விட்டு அவர் உள்ளே போனார். அந்த நேரம் தருண் அவருக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது அலங்காரம் செய்து இருப்பதை காமித்து எப்படி இருக்கிறது என்று கேட்டார். அவர்கள் பேசும் நேரத்தில் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

Raja Rani 2. 22.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் செந்தில் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவகாமி புலம்பி தள்ளினார். இதனால் ரவி நான் போய் பேசி பார்க்கிறேன் என்று கூறினார். பின் செந்தில் இடம் வந்து பேசவும் செய்தார். ஒரே வீட்டில் அண்ணன் தம்பி இருவரும் போட்டி இடுவது சரி இல்லை. பதவிக்காக போட்டி போடுவது போல் சொந்தங்கள் பேசுவார்கள் என்று புலம்பினார். ஆனால் செந்தில் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் போட்டியில் … Read more