Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மற்றும் சந்திரகலா இருவரும் தங்களது திட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதால் மிகுந்த கோவத்தில் இருந்தார். மேலும் அர்ஜுன் தன்னை விட முன்னுக்கு சென்று ராகினி மனதில் இடம் பிடித்து விடுவானோ என்று கத்தினார். இந்த மாதிரி ஒரு அசிங்கம் வேறு இருக்காது, அதற்காகவே ராகினியை தானே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார் ஆதி. இதற்கு சந்திரகலாவும் உதவி செய்வேன் என்று கூறினார். ஆனால் ஆதி இதை தனியாகவே சரி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 20.10.2022 | Vijaytv

Raja Rani 2.20.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை வீடியோ காலில் பார்த்தார்கள் குடும்பத்தார்கள். ஆனால் அந்த நேரம் சந்தியா தலையில் ஹெல்மெட் போட்டு பேசிக்கொண்டு இருந்தார். வீட்டில் அனைவரும் சந்தோசமாக பேசினார்கள். ஆனால் நடுவில் அர்ச்சனா அவரது தலையில் முடி வெட்டியது போல் உள்ளதே என்று சந்தேகமாக பேசினார். மேலும் சிவகாமி அம்மாவையும் சந்தேக பட வைத்தார். இதனால் அந்த ஹெல்மெட்டை கலட்டுமாறு கூறினார். ஆனால் அதற்குள் சந்தியாவை அங்கு பயிற்சிக்கு அழைத்தார்கள். உடனே சரவணன் ஃபோனை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, கோர்ட்டில் பிரியாவை விசாரித்ததில் அவரை நலன் கடத்தியதாக கூறினார். ஆனால் நலனை விசாரித்தால், தானும் பிரியாவும் காதலித்ததாக கூறினார். பிரியா தான் திருமணத்தன்று தன்னை திருமணம் செய்ய அழைத்ததாக கூறினார். மேலும் தேவி யார் என்றே எனக்கு தெரியாது. தேவி பெயரை போலீசில் சொல்ல வேண்டும் என்று ஜீவா தான் என்னை மிரட்டினான் என்று கூறினார். பின் தேவியும் தனக்கும் நலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஜீவா … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். தன் ஆதங்கத்தை எதோ ஒரு கோவத்தில் சொல்லிவிட்டதாக கூறினார். மேலும் இனி கண்டிப்பாக இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன் என்று கூறினார். ஆனால் பிரியா அதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இனியும் உங்கள் வாழ்க்கையில் இருந்து உங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை என்றார். ஆனால் ஜீவா முடிந்த அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். மேலும் அவசர … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Raja Rani 2. 19.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் சரியாக எதையுமே செய்யவில்லை. இன்றாவது முழு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் அவரது தலை முடி அந்த முள் வெளியில் மாட்டிக்கொண்டது. இதனால் கௌரி கோவம் கொண்டார். இந்த மாதிரி பயிற்சிக்கு வரும்போது நாளை முடியை வெட்டி வர் வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதை சரவணன் இடம் அதை சொல்லவும் செய்தார். எப்படியாவது சிவகாமி அம்மாவிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், கார்த்திக் மற்றும் அர்ஜுன் மூவரும் என்ன பேசினாலும் கேட்கும் நிலையில் இல்லை அந்த ஆபிசர். அதனால் கோவத்தில் கார்த்திக் கத்தினார். நேற்று வரைந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியவர் திடீர் என்று எப்படி மாற்றி பேசினார் என்று கிளம்பினார்கள். பின் வீட்டுக்கு வந்து கோதை நடேன் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து நெனாததை பேசினார்னார்கள். ஆனால் கோதை லஞ்சம் கொடுத்து இந்த வேலை எல்லாம் செய்ய கூடாது. நேர்மையாக இந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஸ்ருதி செய்த காரியத்தை நினைத்து நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். அதை ஸ்ருதி இடம் கேட்கவேண்டும் அவரது அறைக்கு வந்தார். சக்தியை பார்த்ததும் மேலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதி. தனக்கு ஜுஸ் வேண்டும் மாத்திரை போட வேண்டும் என்று கூறினார். ஆனால் சக்தி அதற்கு இது யார் கொடுத்த மாத்திரை என்று கேட்டார். அது டாக்டர் கொடுத்தது தான் என்று கூறினார். இப்படியே சக்தி கேள்விகளை கேட்கவே ஸ்ருதி கோவத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி மாடியில் குதித்து விளையாடினார். அதை பார்த்த ஆனந்தி உடனே சக்தியை அழைத்து காட்டினார். உடனே சக்தி ஸ்ருதியை பார்த்து மாத்திரை சாப்பிடுவது இல்லை, இப்படி ஓய்வு எடுக்காமல் எதற்காக குதித்து விளையாட வேண்டும் என்று கேட்டார். ஆனால் ஸ்ருதி எப்போதும் போல சக்தியை திமிராக பேசி அனுப்பினார். இதனால் மேலும் சந்தேகம் வந்தது சக்திக்கு. இதனால் ஸ்ருதியை பார்த்த அந்த டாக்டரை பார்த்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்தார். … Read more

Raja Rani 2 Serial Today Episode | 18.10.2022 | Vijaytv

Raja Rani 2. 18.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்த போட்டியில் கடைசியில் வந்ததால் மன வருத்தத்தில் இருந்தார். ஆனால் அதையும் தாண்டி அப்துல் அவரை மேலும் காயப்படுத்தும் படி பேசினார். சரவணன், சிவகாமி மற்றும் ரவி அப்பா மூவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அதே நேரம் பாஸ்கர் மற்றும் பார்வதியும் குழந்தையை பார்க்க வந்து இருந்தார்கள். பின் சிவகாமி மற்றும் ரவி அப்பா ஆர்வமாக குழந்தையை வாங்கி பார்த்து ரசித்தார்கள். தன் பேரக்குழந்தை என பெருமிதம் கொண்டார்கள். பார்வதி … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 18.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இடம் சரஸ்வதி தன் மனதில் உறுத்தும் விஷயத்தை வெளிப்படுத்தினார். இன்று ராகினி ஆதியுடன் வீட்டுக்கு வந்ததை, அவர்களை வசுந்தரா திருமணம் ஆகப்போவது போல் கிண்டல் கேலி செய்வதும் அவருக்கு சரியாக படவில்லை என்றார். மேலும் ராகினி மனதில் ஆதி மேல் என்ன அபிப்ராயம் உள்ளது. ஆதி விஷயத்தில் அவளுக்கு என்ன முடிவு எடுத்து உள்ளார் என்று குழப்பமாக உள்ளது என்று கூறினார். தமிழுக்கும் அந்த சந்திரகலா குணம் தெரிந்ததும் தன் … Read more