Eeramana Rojave 2 Today Episode | 10.05.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இடம் தனியாக பேச நினைத்தார். ரம்யாவுக்கு ஒரு வரன் வந்தது, ஆனால் ரம்யா 15 வருடமாக உங்களை தான் காதலிக்கிறேன் என்று கூறினார். என்னை போல் ஒரு உணர்ச்சி இல்லாதவள் உங்களுக்கு மனைவியாக இருப்பதை விட ரம்யாவையே திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினார் காவ்யா. அதை கேட்ட பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் நின்றார். காவ்யா இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் … Read more