Mouna Ragam 2 Today Episode | 03.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை நினைத்துக்கொண்டு இருந்தார். எப்படி அவளால் என்னை விட்டு இருக்க முடிந்தது என்று குழம்பினார். அந்த நேரம் தருண் அவரிடம் வந்து பேசினார். எதற்காக இப்படி எதையாவது நினைத்து வருந்தி வேண்டும் என்று கேட்டார். என்ன பிரச்சனை என்று கேட்டார். ஆனால் வருண் எதுவும் பேசவில்லை. பின் அவரே தருண் இடம் நீ காதலித்த பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டார். தருணுக்கு ஒரே குழப்பம். அதை எதற்கு … Read more

Raja Rani 2 Today Episode | 03.05.2022 | Vijaytv

Raja Rani 2. 03.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி கொடுத்த பரிசை ஆதி பார்வதிக்கு கொடுக்க வந்தார். அப்போது நடுவில் பாஸ்கர் அதை மறித்து வனகினார். தானே பார்வதிக்கு கொடுக்க நினைத்தார். அதனால் இருவரும் பேசிக்கொண்டே பார்வதி அறைக்கு வந்தார்கள். ஆதி நீங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருங்கள் என்று கூறி அங்கு இருந்து கிளம்பினார். பாஸ்கர் பார்வதியை பார்த்து ஆசையாக பேசினார். இந்த பரிசை சேர்ந்தே பிரிப்போம் என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் அம்மா அங்கு வந்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இப்போது மருத்துவமனையில் இருந்து வந்ததும் அவரை அவர் அறையில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கும்படி அனுப்பி வைத்தார்கள். மேலே சென்ற சரஸ்வதி, தமிழ் மற்றும் நமச்சி மூவரும் அறைக்கு வந்ததும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நமச்சி மற்றும் பாட்டியின் திட்டம் தான் இது என்று கூறினார்கள். மேலும் அவர்களின் நடிப்பு அனைத்தும் அசத்திவிட்டீர்கள் என்று பெருமையாக பார்ட்டிகொண்டார்கள். எப்படியும் இந்த திட்டத்தில் நாம் ஜெய்த்து விடலாம் என்று நமச்சி உறுதியாக … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அனைவர் முன்னிலையிலும் தான் இந்த வீட்டு மருமகளாக இருக்காதான் விருப்பம் என்று கூறியதை பார்த்து தேவி மற்றும் மஞ்சு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மஹா காவ்யாவை தனியாக பார்த்து நன்றி கூறினார். என்னதான் விருப்பம் இல்லை என்றாலும் எல்லார் முன்னிலையிலும் விட்டு கொடுக்காமல் பேசியதை கேட்டு நெகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும் தானும் உன்னை தான் சந்தேகபட்டேன் என்று மன்னிப்பும் கேட்டார். காவ்யா எரிச்சலில் தன்னை தனியாக விடும்படி … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அந்த குழந்தையுடன் மேலும் நெருக்கம் ஆனார். சாப்பாடு ஊட்டுவது பாட்டு பாடி தூங்க வைப்பது என்று இருந்தார். பின் அடுத்த நாள் அனுவை பாட்டு பள்ளிக்கு கிளப்பினார். ஆனால் அனு சத்யா அவருடன் வந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். சத்யா வர மறுத்தார். ஆனாலும் விடாமல் அடம் பிடித்து சத்யாவை அழைத்து சென்றார். பின் பாட்டு பள்ளியில் குழந்தையை விட்டு வரும்போது வருண் சத்யாவை பார்த்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

Raja Rani 2. 02.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை பார்த்து பாஸ்கர் அம்மா அப்பா இருவரும் வியந்தார்கள். சந்தியாவை பாராட்டவும் செய்தார்கள். பின் அர்ச்சனா செய்து விஷயத்தையும் அவர்கள் மறைக்காமல் சொல்ல நினைத்தார்கள். அர்ச்சனா அவர் அம்மா அப்பாவுடன் தன் வீட்டுக்கே வந்து பார்வதி திருமணத்தை நிறுத்தி அவரது தங்கைக்கு பாஸ்கரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டார் என்றும் இதனால் அவர்கள் கோவம் கொண்டதையும் கூறினார்கள். சந்தியா இதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவரின் திட்டம் சந்திரகலா இப்படி தான் இருக்கும் என்று வயூகித்தார். அதனால் அதற்கு எதிராக கோதையை தூண்டி விடும்படி பேசினார். அதனால் மேலும் கோதை அவர் முடிவில் உறுதியாக இருந்தார். பின் தமிழ் வேலைக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்யும் போது தமிழுக்கு கரெண்ட் ஷாக் அடித்தது. ஆனால் நமச்சி அருகில் இருந்ததால் அவரை உடனே காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தமிழுக்கு இப்படி ஒரு விபத்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலியை காணவில்லை என்று குடும்பமே சேர்ந்து தேடினார்கள். இங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் தேவி தனக்கு சாதகமாகவே எல்லாம் நடப்பதாக நினைத்தார். பின் காவ்யாவை நிக்கவைத்து கேள்விகளை அடுக்கினார். எப்படி தாலியை கழற்றி வைத்தாய். யாருமே அப்படி செய்ய மாட்டார்கள் என்று கூறினார். உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை ஆனாலும் உன் அம்மா அப்பா சொன்னதால் மட்டுமே இந்த திருமணத்தை செய்து கொண்டாய் என்று கேட்டார். அதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவிடம் அனு மிகவும் நெருங்கினார். அவரோடுதான் விளையாடுவது தூங்குவது பாடுவது என்று இருந்தார். சத்யாவிடம் போலீஸ்காரரின் மனைவி அவரை பற்றி விசாரித்தார். உனக்கு என்ன பிரச்சினை எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டார். சத்யாவும் தன் வாழ்வில் நடந்ததை கூறினார். மேலும் அவரால் அம்மா வீட்டுக்கும் போக முடியாது கூறினார். பின் பிரச்சனை அனைத்தும் சீக்கிரமே சரி அகை விடும் என்று அவரை அமாதானம் செய்தார். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

Raja Rani 2. 29.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு வீட்டில் அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பினார்கள். வண்டியில் அனைவரும் பேசி சிரித்து கொண்டே வந்தார்கள். ஆனால் பார்வதி மட்டும் எதோ பதட்டமாக இருந்தார். அதை சந்தியா கவனித்தார். என்ன பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் விசாரித்தார். ஆனால் பார்வதி எதுவுமே இல்லை என்று கூறினார். அர்ச்சனா தன் தங்கை திருமணத்துக்கு குடும்பமே செலவு செய்து சந்தோசமாக வருகிறது என்று நினைத்துக் கொண்டார். பின் மண்டபத்துக்கு வந்ததும் பார்வதிக்கு ஆரத்தி … Read more