சீரியல்

Mouna Ragam 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் பக்க நியாயத்தை கூறி முயற்சி செய்தார். ஆனால் வருண் எதையும் கேட்கும் நிலையில் இல்லாததால் சத்யா எதையும்...

Raja Rani 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா 108 விளக்குகளை ஏற்ற கஷ்டப்பட்டார். பின் சரவணன் அவருக்கு உதவி செய்ய வந்தார். சிவகாமி இல்லாத நேரம் பார்த்து...

Tamizhum Saraswathiyum Today Episode | 20.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா சமையல் செய்யும்போது லேசாக சுட்டுக்கொண்டார். அதை பார்த்த சந்திரகலா தன் மகளை கொடுமை படுத்துவதாக கத்தி கூப்பாடு போட்டார். சரஸ்வதியும்...

Eeramana Rojave 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பிரியா இருவரும் மாரு விருந்து முடிந்து புகுந்த வீட்டுக்கு பலகாரங்களுடன் வந்தார்கள். அதை பார்த்த பார்வதி மற்றும்...

Mouna Ragam 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வெளியே சென்று இவரு வெகு நேரம் வராததால் சத்யா அவருக்காக வாசலிலே காத்திருந்தார். வருண் வந்ததும் ஓடி வந்து...

Raja Rani 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை கோவிலுக்கு கிளம்பும்படி சிவகாமி கூறினார். சந்தியா உடனே சரவணனுக்கு அழைத்து பேசினார். கோவிலுக்கு கிளம்ப சொன்னதை பற்றி கூறினார்....

Tamizhum Saraswathiyum Today Episode | 19.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். பின் வசுந்தராவை சமைக்க உதவியாக வைத்துக்கொண்டார். ஆனால் வசுந்தராவுக்கு எந்த...

Eeramana Rojave 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரு ஜோடிகளையும் மறுவீட்டு விருந்து முடிந்ததும் பலகாரங்களை அனுப்ப ஏற்பாடுகள் நடந்தது. நாள் காவ்யா தன்னால் அந்த வீட்டுக்கு போக...

Mouna Ragam 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று வருத்தமாக இருந்தார் சத்யா. வருண் இடம் பேச எவளவோ முயற்சி செய்தார். ஆனால்...

Raja Rani 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் ஒரு வழியாக பார்வதியின் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று சந்தோசம் கொண்டார். ஆனால் சந்தியா இதே போல் உண்மையை...