சீரியல்

Tamizhum Saraswathiyum Today Episode | 18.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவள் அக்காவுக்கு இருதய நோய் வந்து விட்டதாக கூறினார்கள். உடனே பதட்டம் அடைந்த அபி...

Eeramana Rojave 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, விருந்து முடிந்ததும் இரண்டு ஜோடிகளையும் அவர்கள் அறையில் போய் தூங்கும்படி கூறினார்கள். ஆனால் காவ்யா அப்போது தனக்கு சக்தி மற்றும்...

Mouna Ragam 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வருண் பேசுவதை கேட்டு வருத்தமாக இருந்தார். என்ன தவறு செய்தோம் என்று ஒன்றும் புரியாமல் நின்றார். அப்போது ஸ்ருதி...

Raja Rani 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பார்வதியின் நிலையை நினைத்து வருந்தினார். எப்படி திருமணத்தை வைத்துக்கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்தார். பின்...

Tamizhum Saraswathiyum Today Episode | 15.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியிடம் மதிய உணவு செய்து தமிழுக்கு கொடுத்தார் அபி. ஆனால் அதில் வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்பதை பார்த்து, அதை வேறு...

Eeramaana Rojave 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா, பார்த்திபன் காவ்யா அனைவரும் மருவீட்டு விருந்துக்கு துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்....

Mouna Ragam 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஆபீஸ்க்கு வந்தாலும் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து கொண்டே இருந்தார். தருண் அங்கு வந்ததும் அவர் மீதும் கோவம்...

Raja Rani 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கைக்கு திருமணம் செய்ய நினைத்த பாஸ்கர் வீட்டில் இனி பிரியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்ததும் பார்வதிக்கும்...

Tamizhum Saraswathiyum Today Episode | 13.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் நடவடிக்கையால் தன் அம்மாவின் மனதை பாதிக்குமோ என்று பயந்தார். அதை சரஸ்வதி இடம் கூறி அப்படி மட்டும் செய்து...

Eeramana Rojave 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை மற்றும் மஹா இருவரும் மாரு வீட்டு விருந்துக்கு அழைக்க அருணாச்சலம் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு விருந்துக்கு அழைக்க சம்பர்தாயப்படி...