IPC Section 100 | ‘ஆணோ, பெண்ணோ தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் எதிர் தாக்குதல் குற்றமல்ல’

’IPC Section 100’ பிரிவின் படி ஆணோ, பெண்ணோ ஒரு கடினமான சூழலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, அந்த சூழலை உருவாக்குபவர் மீது தாக்குதலை நிகழ்த்துவது குற்றமல்ல. ‘IPC Section 100’ பிரிவின் படி, கடத்தல், பாலியல் வன்புணர்விற்கு முற்படுதல், ஆசிட் வீச முயற்சித்தல் போன்ற ஆபத்து நிலையில், ஆணோ, பெண்ணோ தனக்கு ஆபத்து விளைவிக்க முயற்சிப்பவருக்கு எதிராக எதிர் தாக்குதல் தொடுக்கலாம். அந்த எதிர்தாக்குதலில் ஆபத்து விளைவிக்க முற்பட்டவர் காயம் அடைந்தாலோ, மரணித்தாலோ அது சட்டப்படி … Read more

கோவை கலெக்டருக்கு ‘மாமன்னன்’ டிக்கெட்டை அனுப்பிய பாமக நிர்வாகி, காரணம் என்ன?

Maamannan Tickets Send To Kovai District Collector Reason Here Idamporul

கோவை கலெக்டருக்கு, பாமக நிர்வாகி ஒருவர் ‘மாமன்னன்’ டிக்கெட்டை அனுப்பி வைத்து இருக்கிறார், காரணம் என்ன என்பதை பார்க்கலாம். குறை தீர்க்கும் கூட்டத்திற்கு மணிக்கணக்கில் நின்று ரசீது பெற்று, நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. நீங்கள் மேலானவர்கள் போல மேடையில் அமர்ந்து இருப்பீர்கள், நாங்கள் கீழ் நின்று கொண்டு எங்கள் குறையை சொல்ல வேண்டுமா? மாமன்னன் பார்த்து திருந்துங்கள், என்று கூறி மாமன்னன் பட டிக்கெட்டையும் கோவை கலெக்டருக்கு அனுப்பி வைத்து அதிரடி செய்து இருக்கிறார் … Read more

இன்று முதல் தமிழகம் எங்கும் செயல்பட துவங்குகிறது விஜய் படிப்பகம்!

Vijay Padippagam Starts From Today Idamporul

இன்று காமராஜர் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் எங்கும் விஜய் படிப்பகத்தை, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம், விஜய் துவங்கி வைத்து இருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏழை எளிய மாணவர்களுக்காக, மாலை நேர விஜய் படிப்பகத்தை, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார் நடிகர் விஜய். அடுத்தடுத்து அதிரடியான திட்டங்களின் மூலம் மக்களை கவர துவங்கி இருக்கிறார் நடிகர் விஜய். ஏசி, நல்ல வசதியான சேர்கள், … Read more

உலகின் சக்திகளாக இயங்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

International Womens Day Idamporul 2023

பெண் இல்லையேல் இந்த உலகில் ஒரு துகளும் உருவாவதில்லை, கடவுளுக்கு நிகரான அந்த படைப்புவாதிகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 8 இந்த நாளை ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த பேருலகின் சக்திகளாக, தாயாக, மகளாக, காதலியாக, உந்துதல்களாக என்று பல உருவில் நமக்கு பக்கபலமாக இருந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு மகளிருக்கும் இடம்பொருள் சார்பாக மகளிர் தின வாழ்த்துக்கள். “ நம் … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா அதிர்ச்சி விவாகரத்து! என்ன நடந்தது?

Dhanush Aishwarya Rajinikanth divorce news 1

நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை மணந்தார். 18 வருடங்கள் கழித்து, தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. அந்த அறிக்கையில் 18 வருடங்கள் நல்ல நண்பர்களாக ஜோடியாக பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்லதை விரும்பியவர்கள் ஆக இருந்தோம். ஆனால், தற்போது எங்கள் தனித்தனி பாதையில் செல்லலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என கூறியிருக்கிறார். இது அவர்களது தனிப்பட்ட முடிவு எனவும், அவர்களுடைய … Read more

ஐபிஎல் 2021 | 55th Match | ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை!

SRH VS MI IPL 2021 55th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 55 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது, மும்பை இந்தியன்ஸ் அணி. இன்றைய ஒரு போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியானது, ரோஹிட் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி ஷேக் சையது கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேற்று ராஜஸ்தான் கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்ததால், கிட்ட தட்ட நல்ல நெட் ரன் ரேட்டுடன் நான்காவது … Read more

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,390 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 08 10 2021

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,390 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 27 பேர் தமிழகத்தில் தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,734 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,487 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதிய தொற்றின் எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட குறைந்து … Read more

ஐபிஎல் 2021 | 54 ஆவது போட்டி | ராஜஸ்தானை படுதோல்வி அடையச் செய்த கொல்கத்தா அணி!

Shivam Mavi Celebrates The Wicket Of Sanju Samson

ஐபிஎல் 2021-இன் 54 ஆவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் தனது நான்காவது இடத்தை ஏறத்தாழ தக்க வைத்துக் கொண்டது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கில் 56(44) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறி கொடுத்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். கொல்கத்தா சார்பில் … Read more

ராணுவ மைதானத்தில் பொறிக்கப்பட்ட தடகள வீரரின் பெயர்!

Indian Athlete Arokia Rajiv Standing In Arokia Rajiv Stands

ஊட்டி வெலிங்டன் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் ஸ்டேண்ட்ஸ் ஒன்றுக்கு, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் மற்றும் ராணுவ சுபேதாரான ஆரோக்ய ராஜிவ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் திருச்சியை சேர்ந்த ஆரோக்ய ராஜிவ், ரியோ ஒலிம்பிக் மற்றும் தற்போதைய டோக்கியோ ஒலிம்பிக் என்று தொடர்ந்து இரு முறை ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் (400*4) பங்கேற்றிருந்தார். 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் ஆரோக்ய ராஜிவ் தடகளத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி … Read more

ஐபிஎல் 2021 | 53 ஆவது போட்டி | ராகுலின் அதிரடியில் பணிந்தது சென்னை அணி!

KL Rahul Fiery Innings Against CSK In 53th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 53 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் டு பிளசிஸ் 76(55) தவிர பெரிதாய் யாரும் ஜொலிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. பஞ்சாப் சார்பில் ராகுல் 98(42) ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார். தனிமனிதனாய் … Read more