சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

SivaKarthikeyan Doctor Trailer Releasing From Tomorrow

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரீலீஸ் ஆகும் தேதி மற்றும் நேரம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை (25/09/21) மாலை 5 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். “ ’பீஸ்ட்’ படத்தின் … Read more

மஹாராஷ்டிரா | 15 வயது சிறுமி, 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அவலம்!

Maharastra 33 Mens Raped A 15 Years Girl Child

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், கிட்ட தட்ட 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது அந்த சிறுமியாலே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அதில் சம்மந்தப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொம்பிவிலி காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த சிறுமிக்கு பழக்கமான நண்பன் ஒருவன், அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. பிறகு அவன் அந்த விடியோவை வைத்து தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் … Read more

’பிக்பாஸ்’ கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு!

Lift Trailer Released In Net

’பிக்பாஸ்’ மூலம் வெகுவான மக்களால் அறியப்பட்ட கவின் அவர்கள் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் பிரபலம் ‘கவின்’, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலரும் தற்போது வெளியாகி உள்ளது. “ நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெரிய … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் சென்னை அணி பெங்களுரு அணியை எதிர் கொள்ள இருக்கிறது!

CSK VS RCB 35 th Match Of IPL 2021 Starts Today

ஐபிஎல் 2021-இன் 35 ஆவது போட்டியில் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை அணியானது, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் தொடங்க இருக்கிறது. ஒரு பக்கம் மும்பையுடனான வெற்றித் திருமுகத்துடன் களம் இறங்கும் தோனி, இன்னொரு பக்கம் கொல்கத்தாவுடனான அதிர்ச்சி தோல்வியோடு, ப்ரஷ்சருடன் களம் இறங்கும் கோஹ்லி, நிச்சயம் இந்த ஆட்டத்தில் கடைசி வரைக்கும் இரு அணிகளிடமும் ஒரு … Read more

” In The Air, Sreesanth Takes It! India Win The First T20 World Cup “

India Winning Moment At T20 World Cup 2007

செப்டம்பர் 24, 2007, இந்தியா – பாகிஸ்தான் டி20 வேர்ல்டு கப் இறுதிப்போட்டி, தோனி தலைமையிலான இளம் அணி, சேவாக் இல்லை, சச்சின் இல்லை, டிராவிட் இல்லை , கங்குலி இல்லை, இந்தய அணி ஒரு சீரிஸ்சில் தோற்றால், அணி வீரர்களின் உருவ பொம்மையை அவரின் வீட்டின் முன்னேயே சென்று, ரசிகர்கள் எரித்து அந்த வீரரை கேவலப்படுத்திக் கொண்டிருந்த காலம். அந்த சூழலில் தான் இந்திய அணியை வழிநடத்த தலைமை தாங்கினார் தோனி. பரபரப்பான இறுதிப்போட்டி, முதலில் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனோ தொற்று!

Increasing Corono In TamilNadu

தமிழகத்தில் மீண்டும் கொரோனோ தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,745 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,427 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் தொற்றில் … Read more

ஆர்சிபி தரப்பில் இருந்து விராட்டிற்கு பிரஷ்சர் கொடுக்கப்படுகிறதா?

Virat Kholi Left RCB Captaincy If They Fail To Win CSK Today

தொடர் தோல்வி, பேட்டிங்கில் சொதப்பல், ஒரு கோப்பையும் அணிக்கு எடுத்துக் கொடுக்கவில்லை என்று ஆர்சிபி அணி நிர்வாகம் விராட்டின் மீது தொடர்ந்து பிரஷ்சர்களை கொடுத்து வருவதால் விராட் இந்த ஐபிஎல் சீசன் முடியும் முன்னே கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியிடன் படுதோல்வி அடைந்திருந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல், படிக்கல், விராட், டிவில்லியர்ஸ் என்று பெரிய பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட வெறும் 92 … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,458 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 24 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,458 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 319 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ தொற்று 4,46,399 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 32,549 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 83 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் நாள் … Read more

ஐபிஎல் 2021 | மும்பையை வெளுத்து வாங்கி வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!

KKR Win Against MI In IPL 2021 34 th Match

ஐபிஎல் 2021, 34 போட்டியில் மும்பையை தன் அதிரடி ஆட்டத்தில் வீழ்த்தி கதிகலங்க வைத்துள்ளது கொல்கத்தா அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மும்பை தரப்பில் டி காக் 55(42) ரன்களை எடுத்திருந்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா தனது அதிரடியில் மும்பையின் முதல் தர பவுலர்களையும் கூட கதிகலங்க வைத்தனர். வெறும் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 15.1 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப்பிடித்தது கொல்கத்தா. … Read more

தமிழகத்தில் 1-8 வரை உள்ள வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது!

TN Government Not Decided To Open Schools For 1 To 8

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. பெற்றோர்கள் மத்தியில் நிலவி வரும் கொரோனோ அச்சத்தினாலும். தற்போது இருக்கும் கொரோனோ சூழலை கருத்தில் கொண்டும் இப்போதைக்கு 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை பெரும்பாலும் 18 வயதிற்குள்ளவர்களை தாக்கும் என்று மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளதால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு கொரோனோ குறித்த அச்சம் … Read more