மறுபடியும் தடுப்பூசி ஏற்றுமதியை துவங்க இருக்கும் மத்திய அரசு!

Vaccine Export In India Starts From Next Month Central Government

இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியும், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இரண்டாவது அலையின் போது நாட்டிற்கு தேவைப்பட்ட அதிகமான டோஸ்களின் காரணமாக கடந்த ஏப்ரலில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்பாடுகள் குறைந்து வருவதால் … Read more

தமிழக அரசை கேள்வி எழுப்பும் ட்விட்டர் ’ஹேஸ்டாக்’!

Why TamilNadu Not Participated At All In GST Council Twitter Trends

தமிழக அரசை கேள்வி எழுப்பும் விதமாக ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்ற சூழலில் அதற்கு தகுந்த காரணம் கேட்டு ஒரு தரப்பினர் ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலான மாநில வருவாய் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் வரிகளின் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியின் பலபரிட்சையில் பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள்!

KXIP VS RR IPL 32 th Match Prediction

இன்று நடக்கும் ஐபிஎல் 2021-இன் 32 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த அணிகள் நேருக்கு நேர் எதிர் கொண்ட 22 போட்டிகளில் 12-இல் ராஜஸ்தானும், 10-இல் பஞ்சாப் அணியும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், கெயில், நிக்கோலஸ் பூரான் மற்றும் ராஜஸ்தான் அணியில் லீவிஸ், சஞ்சு சாம்சன், ராகுல் திவாட்டியா, கிரிஸ் மாரிஸ் என்று இரு அணிகளும் நட்சத்திர … Read more

ட்ரெண்டிங்கில் ‘வலிமை’ படத்தின் வில்லன் ‘கார்த்திகேயா’!

Happy Birthday Valimai Villain KarthiKeya

பொதுவாகவே ஒரு படத்தின் ஹீரோக்களுக்கு தான் ட்ரெண்டிங் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இங்கு ஒரு படத்தின் வில்லனை ட்ரெண்டிங்கில் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். ஆம் வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரையும் ட்ரெண்டிங்கில் ஏற்றி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் தல ரசிகர்கள். வலிமைப் படக்குழுவும் தங்கள் சார்பில் ஒரு போஸ்டரை வெளியிட்டு கார்த்திகேயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி இருக்கிறது. தற்போது ட்விட்டர் மற்றும் சமூக வலை தளங்கள் … Read more

இயக்குநர் அட்லியின் பிறந்த தினம் இன்று!

Happy Birthday Atlee 21 09 21

ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்களின் பிறந்த தினம் இன்று! இயக்குநர் சங்கர் அவர்களிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்து பின்னர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு டைரக்டராக அறிமுகமானார். அதற்கு பின் தெறி, மெர்சல் என்று நடிகர் விஜய்யுடன் கூட்டணி. இரண்டுமே சினிமா இண்டஸ்ட்ரியில் மெகா ஹிட். இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத டைரக்டராக அட்லி உருவெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 21 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 251 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,416 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 34,470 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் 82 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தலா … Read more

கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்த ஆர்சிபி அணி!

KKR Big Win Against RCB

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் யாரும் பெரிதாய் ஜொலிக்காத நிலையில் 19 ஓவர்களில் வெறும் 92 ரன்களையே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து எளிதாய் வெற்றியை நிலை நாட்டியது. கொல்கத்தா பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவரில் வெறும் 13 ரன்களே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். கொல்கத்தாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆரம்ப பேட்ஸ்மேன்கள் இரண்டு பேருமே … Read more

ஸ்பெயின் எரிமலை வெடிப்பு: நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிற்கு இரையாக்கிய தீப்பிழம்புகள்!

Spain Volcano Emits Lavas And Destroy Hundreds Of Homes

ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா எனப்படும் தீவில், ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீப்பிழம்புகள், கிட்ட தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிற்கு இரையாக்கி உள்ளன. 5000-ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்ட தட்ட 85,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் அந்த தீவில் சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என்று எங்கு பார்த்தாலும் தீப்பிழம்புகளும், வெண்புகைகளும் ஆர்ப்பரித்து வருகின்றன. சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டினரும் லா … Read more

RCB VS KKR| டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆர்சிபி!

RCB VS KKR 31th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021 இன் 31 ஆவது போட்டியில் பெங்களுரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதி உள்ள 27 போட்டிகளில் கொல்கத்த 14 போட்டிகளிலும், பெங்களூரு 13 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளின் பிளேயிங் 11: Kolkata Knight Riders (Playing XI): Shubman Gill, Nitish Rana, Rahul Tripathi, Eoin Morgan(c), Andre Russell, Dinesh Karthik(w), Sunil … Read more

ஆர்யா-விஷால் நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ‘லிட்டில் இந்தியா’ பாடல் இணையத்தில் வெளியானது!

Enemy Movie Little India Song Released In Net

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் ‘லிட்டில் இந்தியா’ எனப்படும் பாடல் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், மிர்னாளினி ரவி, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தின் ‘லிட்டில் இந்தியா’ எனப்படும் பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமன் இசையமைத்திருக்கும் இந்த பாடலை அறிவு அவர்கள் எழுதி பாடியும் உள்ளார். “ சார்பட்டா பரம்பரையும், சண்டக்கோழி பரம்பரையும் இணைந்து நடிக்கின்ற படம் என்பதால் … Read more