பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது!

BigBoss 5 Tamil Day 2 Promo 3 Is Here

பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது நாளுக்குரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மூன்றாவது புரோமோவில் பவானி ரெட்டி, இசை வாணியிடம் தான் இழந்த ஒரு இழப்பை பற்றி உருக்கமாக கூறுகிறார். கண்ணீர் விடாமல் தன் அழுத்ததை சொல்லி, ஒரு சிலர் நம்மை கண்ணீர் விட வைத்து விடுவர். அவ்வாறே பவானி சொன்ன விதமும் இருந்தது. அத்தோடு புரோமோவும் முடிந்தது. “ ஹைலைட்ஸ்: நேற்று முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்த புரோமோக்கள், இன்று முழுக்க … Read more

நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்களுக்கு எதிராக ட்ரென்ட் ஆகும் நெகட்டிவ் ஹேஸ்டாக்குகள்!

Negative Hashtags Against Vijay And Ajith

நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்கள் குறித்து அவதூறான ஹேஸ்டாக்குகளை மாறி மாறி இரு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் ட்ரென்ட் செய்து வருகின்றனர் சமீப காலமாகவே நெகட்டிவ் டாக்குகளை ட்ரென்ட் செய்வது என்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. மாறி மாறி அசிங்கப்படுத்துவதாக நினைத்து கோலிவுட் வட்டாரத்தை உலக அரங்கில் அசிங்கப்படுத்தி வருகின்றனர். ட்ரென்ட் என்பது பாசிட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கலாம். இது நிச்சயம் அருவருக்கத்தக்கதே. நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் உங்களின் ஆத்ம நடிகர் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை அணி!

MI VS RR IPL 2021 51th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 51 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்சை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி! இன்றைய போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும். பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பையை மற்ற அணிகளைக் காட்டிலும், ராஜஸ்தான் அணி பலமுறை கதிகலங்க வைத்திருக்கிறது. இது வரை நேருக்கு நேர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 2 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாம் நாளுக்கான முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோவில் இசைவாணி, தான் மற்றும் தன்னைச்சார்ந்த குடும்பத்தை பற்றி ஒரு உருக்கமான வெளிப்பாட்டை, இன்ட்ரோ போல கொடுப்பதாக தெரிகிறது. இரண்டாவது புரோமோவில் ராஜு எதை எதையோ சொல்லி தத்துவத்தை பொழிந்து ஒவ்வொருவருக்காக லைக் டிஸ்லைக் கொடுப்பதாக தெரிகிறது. “ ஹைலைட் : முதல் புரோமோவில் அழுகை, இரண்டாவது புரோமோவில் திரில்லர் என்று வழக்கம் போல உண்மையான பிக்பாஸ் இரண்டாவது நாளே … Read more

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா Glimpse’ இணையத்தில் வெளியாகி உள்ளது!

Doctor Movie Chellamma Song Glimpse Out Now

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் வெளியாகி உள்ளது. “ தெலுங்கு பாடல் ’புட்ட பொம்மா’ பாடலைப்போல கலர்புல்லாக காட்சியமைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் … Read more

210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் பதிவாகியிருக்கிறது குறைவான புதிய கொரொனோ தொற்று!

Corono Updates In India 05 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,762 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனோ தொற்றிற்கு 254 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,49,283 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த 210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய கொரோனோ தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 29,322 பேர் தொற்றில் இருந்து … Read more

மார்க் என்ன செய்தார், இன்ஸ்டா, பேஸ்புக் என்று அனைத்து வலை தளங்களும் முடக்கம்!

WhatsApp Facebook Instagram Down In All Over The World

கடந்த சில நிமிடங்களாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா சமூக வலை தளங்கள் உலகம் முழுக்க முடங்கிய நிலையில் இருந்து கொண்டு வருகிறது. மக்கள் அதிகமாக உபயோகிக்கும் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா சில மணி நேர நிமிடங்களாகவே முடங்கி போய் உள்ளது. பயனாளர்கள் தவித்து வரும் நிலையில் முடக்கத்திற்கான காரணங்கள் ஏதும் பெரிதாக தெரியவில்லை. விரைவில் திரும்ப வரும் என்று எதிர்பார்க்கலாம். “ உலகம் முழுக்க தங்களின் அனைத்து வெளிப்பாடுகளையும் சமூக வலை தளங்களிலேயே தற்போதெல்லாம் … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates in TamilNadu 04 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,666 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,559 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் குறிப்பிடும் படி உயர்ந்து கொண்டே வந்து கொண்டு … Read more

ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Jyothika Udanpirappe Trailer Released In Net

சசிகுமார் – ஜோதிகா நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம், அக்டோபர் 14 அன்று அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ” ஜோதிகா அவர்களின் 50 ஆவது படம், மற்றும் சசிக்குமார், சமுத்திரக்கனி என்ற கூட்டணியோடு கதைக்களமும் கிராமப்புற பாணியில் … Read more

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடல் Glimpse நாளை வெளியாகிறது!

Doctor Movie Chellamma Song Glimpse From Tomorrow

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse நாளை காலை 11:03 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே லிரிக்கல் வீடியோவாக வெளிவந்து … Read more