தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் 23 பேர் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,650 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,582 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.76 கோடியாக … Read more