ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது டெல்லி அணி!
ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூர்ய குமார் யாதவ் 33(26) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்கவில்லை. டெல்லி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் அக்ஷர் படேல் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. வளர்ந்து வரும் வீரராக அறியப்படும் … Read more