ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

RR VS RCB IPL 2021 43th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 43 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. விறுவிறுப்பான ஐபிஎல்-லின் 43 ஆவது போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியானது, விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர் கொள்ள இருக்கிறது.துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் தனது மூன்றாவது இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடப்போகும் பெங்களுரு அணி, … Read more

அஸ்வின் குமார் நடிக்கும்‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Enna Solla Pogirai First Single Of Aswin Kumar Movie Released In Net

’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, விஜய் டிவி புகழ் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் இன்று வெளியாகி உள்ளது. மேலும் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 21,901 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 29 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,901 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனோ தொற்றுக்கு இந்தியாவில் 375 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,781 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரே நாளில் 29,900 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் அது 87 கோடியைக் கடந்து … Read more

ஐபிஎல் 2021 | பஞ்சாப் அணியை வென்றது மும்பை!

Tiwary Blasting Innings Against Punjab 42th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 42 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 42(29) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. மும்பை சார்பில் திவாரி 45(37) ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். தொடர் தோல்விக்கு பின்னர் இந்த வெற்றியின் மூலம் ஆறுதல் … Read more

’அரண்மனை-3’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Aarya Aranmanai 3 Trailer Coming Soon

’அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. குஷ்பு மற்றும் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில், சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் ‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ பார்க்கலாம், ராகவா லாரன்ஸ்சின் காஞ்சனா சீரிஸ் போல, அரண்மனை சீரிஸ்சும் மக்களிடம் வெகுவா போய் சேருகிறதா … Read more

’ருத்ர தாண்டவம்’ படத்தின் ‘ஸ்னீக் பீக்’ இணையத்தில் வெளியானது!

Rudra Thandavam Richard Rishi

ரிஷி ரிச்சர்டு நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ படத்தின் ‘Sneak Peek’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’ஜி எம் பிலிம் கார்பரேசன்ஸ்’ மற்றும் ‘செவன் ஜி பிலிம்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு ரிஷி, கவுதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி மற்றும் பலர் நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ‘Sneak Peek’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ ஒரு … Read more

’லிப்ட்’ படத்தின் ‘இன்னா மயிலு’ வீடியோ சாங் இணையத்தில் வெளியானது!

Kavin Lift Movie Inna Mylu Video Song Released In Net

’பிக்பாஸ்’ பிரபலம் கவின் நடிக்கும் ’லிப்ட்’ திரைப்படத்தின் ‘இன்னா மயிலு’ எனப்படும் வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ பிரபலம் கவின், அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ‘இன்னா மயிலு’ எனப்படும் வீடியோ சாங் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. … Read more

வெளியானது ‘டாக்டர்’ படத்தின் வெறியான ‘Soul Of Doctor’ தீம் ட்ராக்!

Doctor Movie SivaKarthiKeyan

டாக்டர் திரைப்படத்தின் வெறியான ‘Soul Of Doctor’ தீம் ட்ராக் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலரில் வந்த தீம் ட்ராக் பெரிதாக பேசப்பட்ட நிலையில் அதை ‘Soul Of Doctor’ என்ற பெயரில் இன்று தனியாக வெளியிட்டுள்ளது படக்குழு. “ மூன்று, கத்தி படங்களுக்கு பிறகு அனிருத் இசை அமைத்து உள்ள … Read more

ஐபிஎல் 2021 | டெல்லியை வென்றது கொல்கத்தா அணி!

KKR Win Against DC 41th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 41 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்றிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி சார்பில் ஸ்மித் 39(34), ரிஷப் பேன்ட் 39(36) ரன்களும் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, 18.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் மிகப்பெரிய தூண்களாக இருப்பது அந்த … Read more

‘டாக்டர்’ படத்தின் ‘Soul Of Doctor’ தீம் டிராக் இன்று வெளியாகும் என்று அறிவிப்பு!

Doctor Movie Soul Of Doctor Theme Releasing Today

’டாக்டர்’ படத்தின் ‘Soul Of Doctor’ தீம் டிராக் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் தீம் டிராக் ‘Soul Of Doctor’ இன்று 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறித்திருக்கிறது. ” ஏற்கனவே படத்தின் … Read more