அஷ்வின் குமார் நடித்திருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Ashwin Kumar Enna Solla Pogirai Teaser Released In Net 1

’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் நடித்திருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ என்ன தான் சொன்னாலும் அஷ்வின் குமார் தனக்கென்று ஒரு கிரேஸ் மற்றும் … Read more

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் கைது!

தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை சாடும் வகையில் பேசியிருந்த மீராமிதுன்,சில நாட்களாகவே பதுங்கியிருந்த நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன் தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை மிகவும் அவதூறாக பேசி இருந்தார். இது குறித்து சென்னை எம்.கே.பி.நகர் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவானது தெரிந்ததுமே தான் தங்கி இருந்த இடத்தை … Read more

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 910 பேர் கொரோனோவுக்கு பலி

அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனோ அதிகம் பாதித்த நாடாக கருதப்படுவது பிரேசில். நேற்றைய ஒரு நாளில் மட்டும் பிரேசிலில் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆக உள்ளது. சர்வதேச நாடுகளில் மீண்டும் அதிகரிக்கின்ற கொரோனோ தொற்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் புதிதாக தொற்று பாதித்தவர்கள் 37,582 ஆகவும், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆகவும் உள்ளது. இதன் மூலம் பிரேசிலில் மொத்த பலி எண்ணிக்கை 5,56,370 ஆக … Read more

இன்று நண்பர்கள் தினம்…!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இன்று (ஆகஸ்ட் 1) இந்தியாவில் நண்பர்கள் தினம். ஒரு குழந்தைக்கு அதன் அம்மாவின் பாசம் தெரியும், ஒரு இளைஞனுக்கு இன்னொரு இளைஞியின் காதல் தெரியும், வயது முதிர்ந்த ஒருவருக்கு தன் மனைவியின் அன்பு தெரியும். குழந்தை,இளைஞன்,வயது முதிர்ந்தவர்கள் என்று இந்த  மூவருக்கும் பொதுவாய் ஒன்று தெரியும் என்றால் அது நட்பாக தான் இருக்கும். இங்கு நட்பு மட்டுமே … Read more

Rekha – Third Contestant – Bigg Boss Tamil Season 4

  Rekha – Third Contestant – Bigg Boss Tamil Season 4 [youtube https://www.youtube.com/watch?v=WpRlDgPIOJ8] Rekha Biography DOB  Sumathi Josephine 18 May 1970 (age 50)  Acted in Famous Tamil Flims of 90\’s Punnagai Mannan, En Bommukutty Ammavukku and Kadalora Kavithaigal. Co-stared with Kamal Hassan in many films. Cook with Comali (Star Vijay) as Contestant -Tamil- 3rd Runner … Read more

Rio Raj Bigg Boss Tamil Season 4 First Contestant

  Rio Raj, the very first contestant in Vijay Television\’s Bigg Boss 4 starting today Oct 4, 2020.  [youtube https://www.youtube.com/watch?v=znsrzD73L2g] Rio Raj Biography Radio Jockey, Video Jockey, Anchor and Actor of Tamil Cinema Industry. Name : Fantin Rio Raj or Rio Kana Kaanum Kaalangal Kalooriyin Kathai serial in – Vijay TV Saravanan Meenatchi (season 3) serial in – Vijay TV Actor … Read more