ஆழமான சமூக கருத்தை பதித்து சென்ற ‘ஜெய் பீம்’ வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகிறது!
100 Days Of Jai Bhim
நடிகர் சூர்யா நடித்து வெளியாகி அனைவரும் மனதிலும் ஒரு கணத்தை அள்ளிக் கொடுத்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகிறது.
இயக்குநர் தா. செ. ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி மிகப்பெரும் ஒரு கணத்தை சமூகத்தில் வெளிப்படுத்தி இருந்த ‘ஜெய் பீம்’ வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆவதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ ஆஸ்கர் நாமினேசனில் இருந்து ஜெய் பீம் வெளியேறி இருந்தாலும், உலகளாவிய அளவில் உற்று பார்க்க வைத்து இருக்கிறது நம் படைப்பான ஜெய் பீம் “