உலகளாவிய அளவில் ‘Spotify’ தளத்தை ஆட்கொள்ளும் ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள்!
Isai Puyal A R Rahman
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் உலகளாவிய அளவில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் என்றாலே சாதனைகளின் மறு உருவம் என்றே சொல்லலாம். அவர் செய்யாத சாதனையை தான் எண்ண முடியும், செய்த சாதனைகளை எண்ணவே முடியாது. இந்த நிலையில் உலகளாவிய அளவில் மாதத்துக்கு சராசரியாக 15 மில்லியன் கேட்பாளர்களை கொண்டு ஸ்பாட்டிபை வலைதளத்தில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.
“ இசைப்புயலின் எண்ணற்ற சாதனைகளுள் இதையும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவு தான் “