ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Vishal And Aarya Enemy Trailer Released In Net
ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
வினோத் குமார் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, விஷால், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் ’ENEMY’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ அரிமாநம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் திரைப்படம், பார்க்கலாம் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “