நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களின் ‘தீங்கிரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Actor Srikanth In Theenkirai Trailer Is Out
நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் பிரகாஷ் ராகவ்தாஸ் இணையும் ‘தீங்கிரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் பிரகாஷ் ராகவ்தாஸ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஸ்ரீகாந்த், வெற்றி, ஸ்மிருதி வெங்கட், நிழல்கல் ரவி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீங்கிரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலர் நன்றாகவே இருக்கிறது. திரையில் ஜெயித்திட வாழ்த்துக்கள்.
“ நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களை நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையில் காண முடிகிறது. நிச்சயம் ஜெயித்து இன்னும் பல படங்கள் அவர் பண்ண வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “