தளபதி 68 | ‘வெங்கட் பிரபு யுனிவர்ஸ்சில் நடிகர் அஜித் மற்றும் விஜய்?’
Thalapathy 68 Ajith And Vijay Joins With Venkat Prabhu Directorial Idamporul
தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்களும் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு சில வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்கள் இணைந்து நடிக்கும் வகையில் ஒரு கதை இருக்கிறது என்று கூறி வந்தார். இந்த நிலையில் தளபதி 68 திரைப்படம் அந்த வகையிலான ஒரு கதை தான் என்றும் நடிகர் அஜித் அவர்களையும் ஒரு சில சீன்களில் படத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நடிகர் அஜித் மற்றும் விஜய் இணைவதெல்லாம் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீம் காம்போ. இது மட்டும் நிகழ்ந்துவிட்டால் நிச்சயம் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் உலக அளவில் தெறிக்கும் “