நடிகர் அஜித் அவர்களை இயக்க இருக்கும் ’குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டைரக்டர்!

Ajith Kumar Next Director

Ajith Kumar Next Director

நடிகர் அஜித் அவர்களை ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித் அவர்கள் தற்போது ஹெச். வினோத் அவர்களுடன் இணைந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில், அவரின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. ’எட்டு தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அஜித் அவர்களின் அடுத்த லிஸ்ட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ அடுத்த லிஸ்ட்டுக்கு தியாகராஜா குமாரராஜாவும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரில் யார் என்பதை அஜித் அவர்கள் தான் முடிவு செய்வார் என்ற கருத்து அஜித் அவர்களின் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கிறது “

About Author