தளபதி 68 திரைப்படத்திற்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது அஜித் அவர்கள் தான் – வெங்கட் பிரபு

Thalapathy 68 First Wish Coming From Ajith Sir Says Venkat Prabhu Idamporul

Thalapathy 68 First Wish Coming From Ajith Sir Says Venkat Prabhu Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் தான் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.

AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும், வெங்கட் பிரபு அவர்களுக்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித்குமார் அவர்கள் தான், என வெங்கட் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

படத்தின் வேலைகளை இயக்குநர் வெங்கட் பிரபு மும்முரமாக ஆரம்பித்து இருக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இரண்டாவது முறையாக நடிகர் விஜய் அவர்களுடன் இணைகிறார். படத்தின் மத்த லீட்களை எல்லாம் சைலண்டாக வைத்து இருக்கிறது படக்குழு. ஏதோ பெரிய சம்பவமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம்.

“ தளபதி 68 திரைப்படம் 2024 விழாக்கால ரிலீஸ் என்று முன்னமாகவே படக்குழு அறிவித்து விட்டது. நிச்சயம் வெங்கட் பிரபுவின் பெசிட்டிவல் ட்ரீட் ஆக தான் இருக்கும் இந்த தளபதி 68 நம்புவோம் “

About Author