நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Pushpa 2 Teaser Update Idamporul

Pushpa 2 Teaser Update Idamporul

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா இணைவில் வெளியாகி புஷ்பா 1 திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில், அல்லு அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று படக்குழு, படத்தின் டீசரையும் படம் வெளியிடும் தேதியையும் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறதாம்.

“ 3 நிமிட டீசரில் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்து இருக்குமாம், ஏற்கனவே டீசர் ரெடியாகி விட்டதாகவும், டீசரின் பேக்கிரவுண்ட் ஸ்கோர் வேலை மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “

About Author