நடிகர் அருள்நிதி அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!
Actor Arulnith New Film Update Idamporul
நடிகர் அருள்நிதி அவர்களின் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஹரீஷ் பிரபு அவர்களின் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் பாரதிராஜா அவர்களின் நடிப்பில் திருவின் குரல் என்ற புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட இருக்கிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கிறார்.
“ படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர் அருள்நிதி, நிச்சயம் இந்தபடத்திலும் அது இருக்கும் நம்பலாம் “