நடிகர் தனுஷ் அவர்களின் ‘கேப்டன் மில்லர்’ ஷூட்டிங் அப்டேட்!
Captain Miller Shooting Update Idamporul
நடிகர் தனுஷ் அவர்களின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஷூட் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன் நடிப்பில் உண்மை சம்பங்களை தழுவி எடுக்கப்படும் படமான ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஆல்மோஸ்ட் 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கடைசி கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“ இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் இந்த திரைப்படமும் ஒன்று. வெகுவிரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டால் ரசிகர்கள் இன்னும் மகிழ்வார்கள் “